மதுரை கிரிக்கெட் ஸ்டேடியம் - இன்று திறந்து வைக்கிறார் தோனி
மதுரையில் ரூ.350 கோடியில் கட்டப்பட்ட வேலம்மாள் கிரிக்கெட் ஸ்டேடியத்தை, முன்னாள் கேப்டன் தோனி இன்று திறந்து வைக்கிறார்
வேலம்மாள் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் டிஎன்பிஎல், ஐபிஎல் மற்றும் ரஞ்சி டிராபி போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது...
#💥முக்கிய செய்திகள் - BREAKING NEWS 💥 #📢 அக்டோபர் 9 முக்கிய தகவல்🤗 #📺வைரல் தகவல்🤩 #🏏தோனி Fans Club😍 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்