தங்கம் ஒரு பவுன் 92,000 ன்னு கேட்டதும் மனசு ஒடஞ்சு போச்சு, எங்க வீட்ல தங்கம் வாங்கு, தங்கம் வாங்கிவைன்னு சொல்லும் போது எல்லாம்.. நானே தங்கம் எனக்கு எதுக்கு தங்கம்ன்னு எகத்தாள புந்தை பேசிட்டு திரிஞ்சேன் 😒😒 முட்டாளா இருந்து இருக்கேன்..
மக்கள் எவ்ளோ கஷ்டபடுவாங்க.. அதும் கல்யாண வயசுல இருக்க பொண்ணுங்களை எல்லாம் நெனச்சு பாத்தா மனசு பதறுது.. தங்கம் இந்த விலை வித்தா பாவம்.. அதான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன், 10 பவுன் நான் போட்டு கட்டிக்கறேன்.. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கவும்…
~கிரிஸ் ❣️ #😅 தமிழ் மீம்ஸ் #🤣 லொள்ளு #😅100% சிரிப்பு இலவசம் #😂கல்யாண மீம்ஸ் #😆சிரிப்போ சிரிப்பு😉