Cholan News
937 views • 2 months ago
#🔥மருந்துமனையில் தீ விபத்து பலர் உயிரிழப்பு! 😢 #📢 அக்டோபர் 6 முக்கிய தகவல்🤗 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 ராஜஸ்தான் மருத்துவமனையில் தீ விபத்து
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையின் Trauma ICU-யில் இன்று அதிகாலை தீ விபத்து ஒன்று ஏற்பட்டு 6 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர் மேலும் 5 நோயாளிகள் இன்னும் கவலைக்கிடமாக உள்ளனர்.
8 likes
7 shares