Failed to fetch language order
பாஜக
1K Posts • 859K views
S. Ramachandran
749 views 11 days ago
*RSSக்கு அஞ்சல் தலை* தேசப்பிதாவைக் கொன்றொழித்த மதவாதியின் கனவுகளுக்குச் செயல்வடிவம் கொடுக்கும் RSSக்கு அஞ்சல் தலை வெளியிடும் அவலநிலையில் இந்தியாவை மீட்க வேண்டும். இதுவே காந்தியடிகளின் பிறந்தநாளில் நாட்டு மக்கள் அனைவரும் ஏற்கவேண்டிய உறுதிமொழி. - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். #திமுக #அரசியல் #பாஜக
13 likes
14 shares
S. Ramachandran
591 views 6 days ago
#பாஜக #அரசியல் #பாமக மருத்துவர் ஐயா ராமதாசு அவர்களை பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் இணைந்து அப்போலோ மருத்துவமனையில் நேரில் சந்தித்து விரைவில் குணமடைய வாழ்த்திய போது.
9 likes
17 shares