Failed to fetch language order
Failed to fetch language order
😟தவெக தலைவர் விஜய் இழப்பீடு அறிவிப்பு
371 Posts • 8M views
கரும்புலி
537 views 9 days ago
விஜய் என்ற கொலைகாரன் 😈😡 இறந்த பிஞ்சு குழந்தைகள் பெயரை சொல்லி அந்த குழந்தைகளுக்காக மிகவும் வருந்துகிறேன். இது ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பு. உங்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதில் நான் அரசியல் செய்ய விரும்பவில்லை. இனி இது போல் எப்போதும் நடந்துவிடக்கூடாது. பெண்கள் குழந்தைகள் வீட்டிலிருந்தே டிவில நான் பேசுறத கேளுங்க. எனக்கு அரசியல விட உங்க உயிர் எனக்கு முக்கியம். இப்படிலாம் பேசிருந்தா இவன் தலைவன். அதை விட்டுட்டு வீட்ல இருப்பேன் இல்ல ஆபிஸ்ல இருப்பேன். பழிவாங்குங்க. ஐ ஆம் வெயிட்டிங்னு சொல்லிட்டு இருக்கான் தற்குறி. இவனால இன்னும் எத்தனை உயிர் போகப்போகுதோ!🤧 #😱 பிரபல நடிகை விஜயை கைது செய்ய கோரிக்கை 🛑 #😟தவெக தலைவர் விஜய் இழப்பீடு அறிவிப்பு #😢கரூர் விஜய் பிரசார நெரிசலில் சிக்கி 39 பேர் பலி #🔴கரூர் சம்பவம்: பிரேத பரிசோதனையில் திருப்பம்😱 #🫨விஜய் வெளியிட்ட அதிரடி வீடியோ
16 likes
12 shares