மூத்த பத்திரிக்கையாளர் என்று பெயர் வேறு🤦🏻♀️
#லட்சுமி_சுப்பிரமணியம்
பத்திரிக்கையாளர் எனும் பெயரில் திமுகவின் சொம்பு 🤦🏻♀️
@lakhinathan
41 இறந்த உடல்களும் என்று சிரித்துக் கொண்டிருக்கிறார்
பொது வெளியில் ஊடகத்திலிருந்து... 🤦🏻♀️
இதற்கு முன்பும் ஊடகத்தில் பேசும் பொழுது எழவு விழுந்த வீட்டில் எழவு வீட்டில் என்று கூறிக் கொண்டே இருந்தார் 🤦🏻♀️
இறந்தவர்களையும் பாதிக்கப்பட்ட அந்த குடும்பங்களையும்
இன்றுவரை திமுகவினர் மதிக்கவில்லை என்பதற்கு
இதுவே சான்று... 🤦🏻♀️
பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தமிழக வெற்றிக் கழகத்தை குறை கூறியிருந்தால் கொண்டாடியிருப்பர்
திமுகவினர் 📌
மாறாக பாதிக்கப்பட்ட குடும்பங்களே
குறை கூறவில்லை என்பதே இவர்களின் கோபத்திற்கு
மிக முக்கிய காரணம்... 📌
மிகக்கேவலமான அரசியலை திமுக கையில் எடுத்துள்ளது
மூத்த பத்திரிக்கையாளர் லட்சுமி சுப்பிரமணியம் பேசுவது மிக கண்டிக்கத்தக்கது
திமுகவினர் இதுபோன்று தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை அவதூறாக பேசுவதும் நக்கல் அடிப்பதும் சமூக வலைத்தளங்களில் அனைவரையும் முகம் சுளிக்க வைக்கிறது
இறப்பு என்பது இறந்தவர்களின் வீட்டிற்கு இவர்களுக்கு அல்ல ஆனால் வெறும் பணத்துக்காக மட்டுமே தமிழக வெற்றி கழகத்திற்கு பேசுகிறார்கள் என்று ஒரு பக்கம் பேசிக் கொண்டு இருக்கின்றனர் திமுகவினர்
இதன் மூலம் திமுக மீது உண்மையான திமுகவினர் கூட எதிர்க்கும் நிலை தான் உருவாகிக் கொண்டிருக்கிறது என்று சமூக வலைத்தளங்களில் பேசிக் கொண்டிருக்கின்றனர் அனைவரும்
##தமிழ்நாட்டை_தலைகுனிய_விட்ட_ஸ்டாலின்அரசு ##DMKAbusesWoman ##தமிழகவெற்றிக்கழகம் 💗✨ ##DMK_betrays_Tamilpeoples