தமிழ்நாட்டின் அனைத்து இடங்களிலும் ஏதாவது ஒரு பிரச்சனை நடந்துகொண்டுதான் இருக்கிறது அதற்கெல்லாம் விஜய் காரணம்
ஆகி விடுவாரா?📌
விஜய் ஆட்சிக்கு வந்துவிட்டால் யாரும் ஊழல் செய்யஇயலாது அதற்காகத்தான் பயப்படுகிறார்கள்📌
இடம் அவர் கேட்ட இடத்தை கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் 📌
விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுத்துதான் பார்ப்போமே அவர் என்ன செய்கிறார்
என்று
பார்க்கலாம்📌
அவர் வருவதற்கு முன்பே ஏன் தடை செய்யவேண்டும் 📌
விஜய் ஜெயித்து விடுவார் என்ற பயத்தில் தான் இது நிகழ்த்தப்பட்டது📌
இது பிளானா இருக்கலாம் யாராவது செஞ்சிருக்கலாம்📌
எங்கள் ஓட்டு விஜய்க்கு தான்📌
ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம்📌
எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் அதை தாண்டிவருவார் விஜய் 📌
@TVKVijayHQ ன்னே நீ மட்டுமே தமிழ் நாட்டு மக்களின்
கடைசி நம்பிக்கை🥰🤌🏻
#✨💗 #Thamilaga_vettri_kazhagam💗✨ #✨💗VIJAY💗✨ #✨💗TVK 💗✨ ##Thamilaga_vettri_kazhagam 💗✨
தொடர்ந்து தூய்மைப் பணியாளர்களின் போராட்டம்📌
மூன்று மாதகாலமாக வாழ்வாதாரத்தை
இழந்து தவிக்கும் தூய்மைப்பணியாளர்கள்📌
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டால் போராடித்தான் ஆகவேண்டும் என்ற நிலைமையில் போராடிக் கொண்டிருக்கிறார்கள் 🤦🏻♀️
3 மாதமாக எங்களுக்கு வேலை இல்லை
3 மாதமாக நாங்கள் வீட்டின் வாடகையும் கட்டவில்லை 🤦🏻♀️
3 மாத காலமாக நாங்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டுதான் வருகிறோம்.
திமுகஅரசு எங்களுக்கு என்ன செய்தது🤦🏻♀️
போராடும் ஒவ்வொருவரையும் கைதுசெய்கிறார்கள் அழைத்து செல்கிறார்கள்,
அடிக்கின்றார்கள்
மீண்டும் போராடும் நிலை📌
மாநகராட்சி பணியாளர்கள் என்றுதான் எங்களுக்கு
சீருடை வழங்கப்பட்டது பின்பு
வேறு ஒரு தனியார் கம்பெனிக்கு கீழ்தான் நீங்கள் வேலை செய்யப் போகிறீர்கள் என்று கூறும்பொழுது எங்களுக்கு இதயமே நின்று போய் விட்டது 🤦🏻♀️
இன்னும் நாங்கள் ஒடுக்கப்பட்டு நொறுக்கப்பட்டு மட்டுமே இருக்கிறோம் 🤦🏻♀️
_ தூய்மை பணியாளர்கள்
##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_கேடு ##கேவலமான_ஆட்சி_திமுக_சாட்சி ##StandWithSanitaryWorkers
கரூரில் காவல்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பெயர்தான் விஜய் அங்கிருந்து வெளியேறினார் விஜய் அந்த பகுதியில் இருப்பது மேலும் சிக்கலுக்கு வழிவகுக்கும் என்பதால் மட்டுமே காவல்துறை அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்
_TVK
##திமுககேடுகெட்ட_ஆட்சி_கரூர்மக்களே_சாட்சி ##கேவலமான_ஆட்சி_திமுக_சாட்சி ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_கேடு ##dmkfails
கிட்னி திருட்டுக்கு
தமிழக அரசே தரும் அதிகாரிகளைத்தான்
நீதிமன்றம் நியமிக்க வேண்டும் என அரசு தரப்பு கோரிக்கை வைத்தது தமிழக அரசின்
அந்த கோரிக்கையை நிராகரித்தது
உச்ச நீதிமன்றம் 🔥🔥
//
அதிகார ஆட்சியில்
திமுக இருக்கும் பொழுது இவர்களே தேர்வு செய்துதரும் அதிகாரிகளை எவ்வாறு நம்புவது
இதை சாதாரண மக்கள் கூட ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்
கிட்னி திருட்டுக்கு கிட்னி முறைகேடு என்று பெயர் வைத்த உத்தமர்கள் 🤦🏻♀️
##கேவலமான_ஆட்சி_திமுக_சாட்சி ##DMK_betrayed_Tamilpeoples ##ஓரணியில்_திமுக_கிட்னி_திருடர்கள் ##MakkalVirodhaStalin
#கரூர் வழக்கை
சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது ஏன்?📌
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை உயர்நீதிமன்ற மதுரை அமர்வுக்கு பதில்
சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது ஏன்?📌
உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வரம்பிற்குள் வரும் கரூர்
கூட்ட நெரிசல் வழக்கை
சென்னை உயர்நீதிமன்றம்
எப்படி விசாரிக்கலாம்?📌
தனி நீதிபதி
தலையிட்டது தவறு📌
உயர் நீதிமன்றம் அமர்வு விசாரித்த வழக்கை சென்னையில் தனி நீதிபதியும் விசாரணைக்கு எடுத்தது ஏன்?📌
கரூர் கூட்ட நெரிசல்
வழக்கில் தனி நீதிபதி தலையிட்டது தவறு📌
- #உச்சநீதிமன்றம் கேள்வி?
//
இவ்வளவு எளிதாக வேகமாக வழக்கை முடிக்க வேண்டும் என்ற நிலையில் திமுக அரசு செயல்பட்டது மிகப்பெரிய தவறு ஏன் இவ்வளவு அவசரம் எதை மறைக்க என தான் பொதுமக்களும் கேள்வி கேட்கிறார்கள் 🤦🏻♀️
#🙋♂️தமிழக வெற்றி கழகம் ##கேவலமான_ஆட்சி_திமுக_சாட்சி ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_கேடு ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_பெண்களுக்கும்_கேடு ##திமுககேடுகெட்ட_ஆட்சி_கரூர்மக்களே_சாட்சி
#கரூர் வழக்கை
சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது ஏன்?📌
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை உயர்நீதிமன்ற மதுரை அமர்வுக்கு பதில்
சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது ஏன்?📌
உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வரம்பிற்குள் வரும் கரூர்
கூட்ட நெரிசல் வழக்கை
சென்னை உயர்நீதிமன்றம்
எப்படி விசாரிக்கலாம்?📌
தனி நீதிபதி
தலையிட்டது தவறு📌
உயர் நீதிமன்றம் அமர்வு விசாரித்த வழக்கை சென்னையில் தனி நீதிபதியும் விசாரணைக்கு எடுத்தது ஏன்?📌
கரூர் கூட்ட நெரிசல்
வழக்கில் தனி நீதிபதி தலையிட்டது தவறு📌
- #உச்சநீதிமன்றம் கேள்வி?
//
இவ்வளவு எளிதாக வேகமாக வழக்கை முடிக்க வேண்டும் என்ற நிலையில் திமுக அரசு செயல்பட்டது மிகப்பெரிய தவறு ஏன் இவ்வளவு அவசரம் எதை மறைக்க என தான் பொதுமக்களும் கேள்வி கேட்கிறார்கள் 🤦🏻♀️
##கேவலமான_ஆட்சி_திமுக_சாட்சி ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_கேடு ##திமுககேடுகெட்ட_ஆட்சி_கரூர்மக்களே_சாட்சி ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_பெண்களுக்கும்_கேடு ##dmkfails
கரூர் கூட்டநெரிசல்
தொடர்பாக விசாரிக்க
SIT சிறப்பு
விசாரணைக்குழுவை
அமைத்த உத்தரவை
திரும்பப் பெறக்கோரி
காங்கிரஸ் வழக்கறிஞர் APசூர்யபிரகாசம்
சென்னை உயர்நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுத்தாக்கல் செய்திருக்கிறார்📌
நீதிமன்றத்தை ஏமாற்றி இந்த உத்தரவு பெறப்பட்டுள்ளதாக
அவர் குறிப்பிட்டுள்ளார் 📌
RIT மனுவை தாக்கல்செய்த
PH தினேஷ் எனும்
ஆளே வில்லிவாக்கத்தில்
இல்லை என்றும் விசாரித்ததில்
கற்பனையான நபர் என்றும்
தெரிய வந்துள்ளது 📌
கரூர் உயர் நீதிமன்ற மதுரை கிளையின் வரம்பிற்குள்
வரும் வழக்கை
சென்னை நீதிமன்ற
முதன்மை கிளையின் கவனத்திற்கு கொண்டுவர
மாநில சட்டஅதிகாரிகள் தவறிவிட்டதாகவும்
வழக்கறிஞர்
குற்றம் சாட்டினார்📌
அக்டோபர் 3 ம் தேதி
கரூர் சம்பவம் தொடர்பாக
மற்றொரு வழக்கறிஞர்
மனு தாக்கல் (RIT)
செய்ய விரும்பினார் 📌
நீதிபதி P.வேல்முருகன் தலைமையிலான
Division Bench அவரை
மதுரை கிளையை நாட உத்தரவிட்டது என்பதையும்
அவர்
சுட்டி காட்டினார் 📌
##திமுககேடுகெட்ட_ஆட்சி_கரூர்மக்களே_சாட்சி ##கேவலமான_ஆட்சி_திமுக_சாட்சி ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_கேடு ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_பெண்களுக்கும்_கேடு
##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_கேடு ##கேவலமான_ஆட்சி_திமுக_சாட்சி ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_பெண்களுக்கும்_கேடு ##திமுககேடுகெட்ட_ஆட்சி_கரூர்மக்களே_சாட்சி
30 உடல்களுக்கு போஸ்ட்மார்ட்டம் நடந்தது எவ்வாறு ஒரே நாளில் ஒரே நாள் இரவில் எவ்வாறு அத்தனை டாக்டர்கள் வந்தனர்
உச்சநீதிமன்றத்தில் இறந்தவரின் சகோதரர் கேள்வி
##கேவலமான_ஆட்சி_திமுக_சாட்சி ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_கேடு ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_பெண்களுக்கும்_கேடு ##திமுககேடுகெட்ட_ஆட்சி_கரூர்மக்களே_சாட்சி
#✨💗VIJAY💗✨ ##தமிழகவெற்றிக்கழகம் 💗✨ #✨💗#தமிழகவெற்றிக்கழகம் 💗✨