❄️ பனிப்புயலில் 1000 பேர் சிக்கி தவித்தனர்! 😰🏔️
53 Posts • 721K views
Cholan News
14K views 11 days ago
#❄️ பனிப்புயலில் 1000 பேர் சிக்கி தவித்தனர்! 😰🏔️ #📢 அக்டோபர் 6 முக்கிய தகவல்🤗 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 பனிப்புயல் 1000 பேர் சிக்கி தவிக்கின்றனர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற்பட்ட கடும் பணிப்புயலால் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட டிரெக்கிங் வீரர்கள் கீழே இறங்க முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர்.. எவரெஸ்ட் மலை சிகரத்தின் கிழக்கே திபெத் பிராந்தியம் அமைந்துள்ளது. இது சீனாவைச் சேர்ந்த பிராந்தியம் ஆகும். இங்கே கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் பனிப்புயல் தொடங்கியுள்ளது. அது சனிக்கிழமை முழுவதுமே தொடர்ந்துள்ளது இதனால், சாலைகள் அடைபட்டு, ஏற்கெனவே மலையில் இருந்த டிரெக்கிங் வீரர்கள் கீழே இறங்க முடியாமல் தவித்து வருகின்றனர் தற்போது சிகரத்தில் சிக்கி உள்ள வீரர்களின் எண்ணிக்கை 1,000-க்கும் மேலே இருக்கும் என்று கூறப்படுகிறது.
23 likes
2 comments 41 shares