பொறுமை
148 Posts • 1M views
S. Ramachandran
768 views 1 months ago
_*ரசிப்பதை*_ _*அடைய*_ _*நினைப்பதை விட,*_ _*அடைந்ததை*_ _*ரசிக்கக் கற்றுக் கொண்டால்*_ _*வாழ்க்கை அழகாகும்*_ _நம்மில் தோல்வி_ _எங்கே_ _ஒளிந்துள்ளது தெரியுமா?_ _பிரச்சினைகள் வரும் போது அல்ல_ _பிரச்சினைகளைக்_ _கண்டு பயந்து விலகும் போது_ _*பிள்ளைகளுக்கு சம்பாதிக்கக் கற்றுக்கொடுங்கள்...*_ _*பணத்தையும்,*_ _*நல்ல*_ _*நண்பர்களையும்,*_ _*இவ்வுலகை*_ _*எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையையும்...*_ _துரோகத்திற்கு_ _ஒரு சிறப்பு_ _உண்டு..._ _அது என்னவெனில்_ _முன் பின் தெரியாதவர்களால்_ _அதைச் செய்யமுடியாது..._ _நன்கு_ _தெரிந்தவர்கள்_ _தான் அதற்குத்_ _தகுதியானவர்கள்..._ _*அன்பின்*_ _*வெளிப்பாடுகள்*_ _*என்பது*_ _*பெரிதாக*_ _*ஒன்றுமில்லை.....*_ _*சிறுசிறு*_ _*கவனிப்புக்களே*_ _*போதுமானது.*_ _பொறுமையாக இருப்பவனால் தான்_ _விரும்பியதைப் பெறமுடியும்._ _பொறுமையும்_ _மௌனமும்_ _இரண்டு சக்திவாய்ந்த ஆற்றல்கள்._ _*பொறுமை உங்களை மனதளவில் வலிமையாக்குகிறது.*_ _*மௌனம்*_ _*உங்களை*_ _*உணர்ச்சி ரீதியாக வலிமையாக்குகிறது.*_ _*எல்லா*_ _*கேள்விகளுக்கும்*_ _*மௌனம் தான் சிறந்த பதிலாக இருக்கிறது.*_ _வார்த்தைகளில் கண்டுகொள்ள முடியாத ஒன்றை மௌனம் உணர்த்தி விடுகிறது. மௌனத்தில் உணர்ந்த பிறகு வார்த்தை பயனற்று விடுகிறது._ கொஞ்சம் பொறுத்திருங்கள் விடியும் பொழுது பனியும விலகும். #பொறுமை
10 likes
16 shares