கரூரில் கேட்கும் மரண ஓலம் நெஞ்சை உலுக்குகிறது.
நாட்டில் உள்ள மக்கள் எல்லோருடைய மனசும் கருரை நோக்கியே இருக்கிறது.
முதலமைச்சர், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் என எல்லோரும் கரூர் விரைகின்றனர்…
மதியம் 12 மணிக்கு வருகிறேன் எனச் சொல்லி மக்களைக் காக்க வைத்து, தன் சினிமா பிம்பத்துக்கு கூட்டத்தைக் கூட்டி ஷோ காட்ட, ஒரு சொட்டுத் தண்ணீரும் சிறு உணவும் ஏற்பாடு செய்யாமல், அரசு, நீதிமன்றம் சொன்னதைக் கேட்காமல், காவல்துறையின் பேச்சையும் மதிக்காமல், தன்னுடைய அதிகாரக் கோரப்பசிக்கு அப்பாவி மக்களின் குழந்தைகளின் உயிரைக் காவு வாங்கிய நடிகர் விஜய் சென்னையை நோக்கி ஓடி ஒழிகிறான்…!!
வரும் சனிக்கிழமை வந்து ஒப்பாரி வைப்பான்... #சனியின் பயணம் #😢கரூர் விஜய் பிரசார நெரிசலில் சிக்கி 39 பேர் பலி #தற்குறி விஜய் கழகம்
#📢 செப்டம்பர் 28 முக்கிய தகவல்🤗 #📺அரசியல் 360🔴