INSTALL
Your browser does not support the video tag.
Dravidan Updates
இவர் ஜயர் மந்திரம் ஓதுவா'ர்'. இவன் வண்ணான் சாயம் வெளுப்பா'ன்' மற்றும் பல தொழில்களுக்கு 'ன்' விகுதி போடுவது சனாதனம்.. சட்டமன்றம் சென்றதும் அனைவருக்கும் 'ர்' விகுதி வரச்செய்து சமூகநீதியை நிலைநாட்டியவர்... #கலைஞர் #திராவிடம் 🖤❤️
889 காட்சிகள்
4 மாதங்களுக்கு முன்
22
11
கருத்து
Your browser does not support JavaScript!