என்னது பைக்குக்கு கட்டணமா.?
ஆமா... நமக்கு முருக பக்த மாநாடுதான் முக்கியம்.
ஜூலை 15 முதல் இரு சக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க ஒன்றிய பாஜக அரசு முடிவு
சாமானிய மக்களின் உழைப்பை உறிஞ்சிக் குடிக்க வரி என்ற பெயரில் பகல் கொள்ளையில் ஒன்றிய பாஜக அரசு...!😡😡
#பாஜக நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு #மைனாரிட்டி பாஜக மோடி அரசு #மக்களின் விரோதி பாஜக #இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம்
#📢ஜூன் 26 முக்கிய தகவல்🤗