நாமக்கல் மாவட்டம் ஆவத்திபாளையம் அருகே
60 பயணிகளை
ஏற்றிக்கொண்டு வந்த
அரசுப்பேருந்தின்
பின்புற படிக்கட்டு பகுதி
தனியாக கழண்டு
விழுந்தது 📌
பேருந்து மெதுவாக
சென்றதால்
பின்படிக்கட்டில்
பயணம் செய்த
மாணவர்கள் உயிர்தப்பினர் 📌
ஓட்டுநர் கதவை எடுத்து பின்பக்கத்தில் கயிறு மூலம் கட்டி பணிமனைக்கு
எடுத்து சென்றார் ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_கேடு ##கேவலமான_ஆட்சி_திமுக_சாட்சி ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_பெண்களுக்கும்_கேடு ##FailureStalin ##DMK_betrayed_Tamilpeoples