என் கண்களை கவர்ந்தது
சிவந்த அவன் இதழ்களும்
கருத்த மீசையும் அந்த தாடியும் தான்
ஈர்க்கப்பட்டேன் அதனால் என்ன
அவன் அழகாய் இருந்தான்
அதை நீங்கள் பார்க்க வேண்டுமென்றால்
என் விழிகளை பெறுங்கள்....!!!
#🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 #💕Tamil Romantic status💖 #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #💞💋ரொமாண்டிக் ஸ்டேட்டஸ் 💋💞 #🔞ரொமாண்டிக் சாங்ஸ்♨️