தவெக
189 Posts • 19K views
விருதையன்
568 views 2 days ago
#🙋‍♂️தமிழக வெற்றி கழகம் #📺அரசியல் 360🔴 #தவெக(TVK) #தவெக #தவெக தலைவர் விஜய் ~முதல் படத்திலேயே ஒரு கோடி நட்டம் ஒரு கோடி போச்சு என்று விடவில்லை திரும்பத் திரும்ப படம் எடுத்தேன் ,5 படம் எடுத்து இந்த மூஞ்சியலாம் நாங்க பார்க்கணும்மான்னு சொன்னவங்ககிட்ட அந்த மூஞ்சிய பார்க்க வச்சேன் , முதல் 15 வருடம் நான் போட்டது பெரிய அஸ்திவாரம் அதுதானே எல்லாம் இப்போ.. ~ SAC விஜய் அப்பா ~ கஷ்டப்பட்டு உழைச்சு எந்த பின்புலமும் இல்லாம வந்தேனு சொல்லிட்டு இருந்தான் ... ஆனா உங்கொப்பனே .. இந்த மூஞ்சிய மக்கள் கிட்ட எப்படி திணிச்சாருனு தெளிவ சொல்றாரு. அப்போதைய 1 கோடி இப்ப பத்து கோடி .. அதை நஷ்டமானாலும் .. தொடர்ந்து 15 வருஷம் இந்த முகரைய பாக்க வைக்க பெரிய வேலை பார்த்து விட்டிருக்கிறாரு ... இதுல பஞ்ச் டயலாக் வேற ...😏 #TVKVijay
10 likes
10 shares
விருதையன்
647 views 4 days ago
#🏠விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் 💥 #தவெக #தவெக தலைவர் விஜய் #தவெக(TVK) #🙋‍♂️தமிழக வெற்றி கழகம் Anils in my comments section~! ஐயோ இவன் விஜய் கு against ஆஹ் போஸ்ட் போற்றான் டா~! கொத்தடிமை டா~! 200 வாங்கிட்டான் டா~!
15 likes
14 shares