#நலம் வாழ#தெரிந்து கொள்வோமா 🤔#வாழ்வியல்பாடம்#👌புத்துணர்வு செய்தி👏#சிரிக்கலாம் வாங்க
காலைல என்னா விளையாட்டு காட்றாய்ங்க... 🙄 எப்படி எல்லாம் சோதிக்கிறாய்ங்க... 😳 பொழுத விடிய விடமாட்டீங்கறாய்ங்களய்யா... 😟 ஒண்ணு தெரிஞ்சு போச்சுரா... 😒இந்த பிரபஞ்சத்தில, உங்க மத்தியில, இந்த உசிர காப்பாத்துறது ரொம்ப சிரமம்!! 😳😔🥺
வெற்றி பெறுவது என்று முடிவு செய்துவிட்டால்... நீதி, நேர்மை, நியாயம் எல்லாம் பாக்க முடியாதுன்னு இந்த கிளி சொல்லாம சொல்லுது.
😊 என்ன ஒரு அறிவு...!! 🤔😳