ஐஸ்வர்யா லட்சுமி
1K Posts • 1M views
Sathyamoorthy K
1K views 12 days ago
ஸ்ரீ சக்ரா ஐஸ்வர்ய மஹாலக்ஷ்மி பீடத்தில் விசுவாவசு வருடம் புரட்டாசி மாதம் சாரதா நவராத்திரியின் ஆறாம் நாள் இன்று அம்பாளுக்கு ஸ்ரீ துர்க்கை அலங்காரமும் சிறப்பு பூஜையும் ஸ்ரீ குரு ஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது ஜெய் தேவி ஜெய ஜெய தேவி ஸ்ரீ மஹாலக்ஷ்மி தேவியின் அருள் பெறுக. #📸பக்தி படம் #ஐஸ்வர்யா லட்சுமி #💵மகாலக்ஷ்மி #🙏ஆன்மீகம் #மகாலட்சுமி
13 likes
13 shares