சந்திர சேகர் மாரம்பாடி பாமக
895 views • 27 days ago
#🔴தென்மாவட்டங்களே எச்சரிக்கை😱
பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் ஆனைக்கினங்க இன்று 09.11.2025 திண்டுக்கல் மாவட்டம் வடக்கு பாட்டாளி மக்கள் கட்சி மாவட்டம் சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் பழனியில் அமைந்துள்ள பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட அலுவலகம் விஜயரங்க முதலில் தெரு பழனியில் நடைப்பெற்றது கூட்டத்திற்கு தலைமை Palani Vairamuthu அவர்கள் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் (வடக்கு) முன்னிலை மு.கணேசன். திண்டுக்கல் அவர்கள் மாவட்ட தலைவர் (வடக்கு) உ. ராஜரத்தினம் பாட்டாளி தொழிற்சங்கம் மாவட்ட செயலாளர்( வடக்கு ) வடமதுரை குமார் மாவட்ட துணை செயலாளர் பா குமரி ஆனந்தன் மாவட்ட துணை தலைவர் வரவேற்புரை கோ. நடராஜ் பாண்டியன் தலைமை ஏற்று சிறப்புரை ஆற்றினார்
திண்டுக்கல் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் ஒட்டன்சத்திரம் நகர செயலாளர் இ. அர்ஜுன் கொடைக்கானல் நகர செயலாளர் கோபிநாத் பழனி ஒன்றிய செயலாளர் கிழக்கு ஜஸ்டின் பாபு பழனி ஒன்றிய தலைவர் கிழக்கு மதனகோபால் பழனி ஒன்றிய கொள்கை விளக்க அணி தலைவர் மணிகண்டன் ஆயக்குடி பேரூர் செயலாளர் ப. முத்துசாமி நெய்க்காரப்பட்டி பேரூர் செயலாளர் கா பெரியசாமி தொப்பம்பட்டி ஒன்றிய துணைச் செயலாளர் சரவணன் வடமதுரை ஒன்றிய செயலாளர் வேல்முருகன் வடமதுரை ஒன்றிய தலைவர் கணபதி வேடசந்தூர் கார்த்திக் பழனி நகரப் பொருளாளர் சுதா செல்வராஜ் நன்றி உரை முருகேசன் பழனி நகர செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் #🇹🇩 திண்டுக்கல் மாவட்டம் வடக்கு 🇹🇩 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #பாட்டாளி மக்கள் கட்சி #🤝பா.ம.க
8 likes
2 shares