#வாழ்க்கை தத்துவம் தன்னம்பிக்கை #🙄 ஏமாற்றம் நிறைந்த வாழ்க்கை #ஏமாற்றம் என்பதன் வழியாக வாழ்க்கை ##🙄 ஏமாற்றம் நிறைந்த வாழ்க்கை #ஏமாற்றம் நிறைந்த வாழ்க்கை
யார் நெஞ்சிலும் கல் இல்லை சில துரோகங்கள் சில ஏமாற்றங்களில் மனம் உடைந்து மனம் ரணம் ஆகிவிடும் சில உறவுகளை வெறுக்க காரணம் யாரையும் அதிகம் எதிர்பார்க்காதே இது தான் தனிமையில் சிந்தனை கொண்ட சில மனிதர்கள் மனதில் அன்பு பண்பு பாசம் இருக்கும் இந்த உலகில் உண்மையாக இருக்க வேண்டும் என்றால் உன் மனதில் தன்னம்பிக்கை உழைப்பும் ரசித்து கொண்டு உன்னை மட்டும் நேசி உன்னை நம்பு நண்பர்களே
செ சந்தானகிருஷ்ணன்