மழை காலங்களில் பேருந்தில் ஏற முடியாத நிலை தடத்தில் பஸ்களை நிறுத்தினால் இந்த அவலம் இருக்காது...பேருந்து நிறுத்தும் இடத்தில் இருசக்கர வாகனம் #மாநகராட்சி கண்டுக் கொள்ளாத போக்குவரத்துக் கழகம் மற்றும் திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகம்... #💚I Love தமிழ்நாடு#திண்டுக்கல்#மழை#போக்குவரத்து