துணிவு
56 Posts • 3M views
என்னைப் பொறுத்தவரை வாழ்ந்துக் காட்டுதல் மட்டும் தான் மிகச் சிறந்த பழிவாங்குதல் #உண்மை #உண்மை தான் #துணிவேதுணை #துணிவு
23 likes
22 shares
அசிங்கப்பட்ட பின் காட்டப்படும் அன்பானது பகலில் ஏற்றப்படும் விளக்கிற்கு சமம் √ #உண்மை தான் #உண்மை #துணிவு #துணிவேதுணை
22 likes
17 shares