🌍வெளிநாட்டு வேலைவாய்ப்பு✈️✈️
1K Posts • 1M views
RK Recruitment
625 views 3 days ago
📢 வேலைவாய்ப்பு அறிவிப்பு – பஸ் டிரைவர் சவூதி அரேபியாவில் பணியாற்ற விரும்பும் திறமையான பஸ் டிரைவர்கள் தேவை! 🇸🇦 தகுதிகள்: செல்லுபடியாகும் இந்திய டிரைவிங் லைசன்ஸ் அவசியம் பஸ் டிரைவராக அனுபவம் இருந்தால் முன்னுரிமை வயது வரம்பு: அதிகபட்சம் 40 வயது சம்பளம் மற்றும் சலுகைகள்: சம்பளம்: SAR 1600 + ஓவர்டைம் (OT) நிறுவனத்தின் சார்பில் இலவச தங்குமிடம் மற்றும் போக்குவரத்து பணியிடம்: சவூதி அரேபியா ஆர்வமுள்ளவர்கள் உடனே தொடர்புகொள்ளுங்கள் +91 8526020960, சிறந்த வாய்ப்பு, நம்பகமான நிறுவனம், உறுதியான எதிர்காலம்! #velai #🌍வெளிநாட்டு வேலைவாய்ப்பு✈️✈️ #தகவல் #வேலைவாய்ப்பு #டிரைவர்
11 likes
14 shares
R Ganesh H R W ❣️
553 views 1 months ago
அரேபிய நாடுகளில் வீட்டில் வேலை தேடி செல்லும் பெண்கள் சற்று இந்த வீடியோவை பாருங்கள் அரபி காம பசிக்கு இனங்க வற்புறுத்தி துன்புறுத்தியதை பொறுத்து கொள்ள முடியாமல் அரபி கள் தூங்கும் நேரத்தில் உயிரை கையில் பிடித்து கொண்டு செவுரில் ஏறி குதித்து தப்பிக்கும் வேலைகாரி பெண் #வெளிநாட்டு வாழ்க்கை #வெளிநாட்டு வாழ்க்கை #🌍வெளிநாட்டு வேலைவாய்ப்பு✈️✈️ #தமிழர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு #வெளிநாட்டு வேலைவாய்ப்பு
13 likes
15 shares