#💐மோட்டிவேஷன் வாழ்த்து #மோட்டிவேஷன் வாழ்த்து #தன்னம்பிக்கை வரிகள் #தன்னம்பிக்கை வரிகள் #தன்னம்பிக்கை வரிகள்
இளமையில் உழைத்திடு சேமிக்க பழகிடு உன் கஷ்டத்தில் விழித்திரு எழுந்திரு எப்போதும் எதையும் உன்னால் முடியும் என்று உன் மனதில் அமைதி கொண்டு தன்னம்பிக்கை வளர்த்திடு வெற்றி உனக்கே வரும் வாழ்க்கை உயரும் வளரும் தோழா 👍💪
செ சந்தானகிருஷ்ணன்