#கரூர்
அரசுக்கு எதிராக விமர்சனம் வைத்தால் சிறையா...?
அனைத்து மக்களும் ஆளுங்கட்சிக்கு எதிராக பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள் அனைவரையும் வழக்குபதிந்து சிறையில் அடைப்பார்களா திமுகவினர்...?
மக்கள் கூறுவதை கேளுங்கள்👇🏻
//
கண்டிப்பாக எங்கள் விஜய்க்குத்தான் ஓட்டு📌
வருத்தமாக தான் உள்ளது ஆனால் அதற்கு விஜய் காரணம் என்று கூறமுடியாது📌
மக்களைக் குறைகூறுவதா இல்லை அரசியல்வாதிகளை குறை கூறுவதாக என தெரியவில்லை ஆனால் விஜய் மீது தவறு இல்லை 📌
பெற்றவர்களின் தவறு என்றும் கூறமுடியாது விஜயை பார்க்க ஆசைப்படுவது எல்லாருக்கும்மான ஒன்று📌
விஜய் வரக்கூடாது என்றுதான் பார்க்கிறது எதிர்கட்சிகள்🤔 ஆனால் நிச்சயம் வருவார் வெல்வார்📌
முறையான பாதுகாப்பு இல்லாத காரணத்தில்தான் இது போன்று நடந்துவிட்டது📌
விஜய்மீது தவறு இல்லை 📌
இம்முறை விஜய்க்குத்தான் ஓட்டு வேறுஎவருக்கும் இல்லை,அவர் வெளியில் இருந்தாலும், சிறையில் இருந்தாலும் எங்கள் ஓட்டு விஜய்க்கு மட்டுமே📌
41 பேர் இறப்புக்கு விஜய் காரணம் என்றால் மதுகடைகளை திறந்து எத்தனை பேர் இதுவரை கொன்றுள்ளது திமுக 🤦🏻♀️ அதற்கு என்ன சொல்வார்கள் ஆட்சியாளர்கள்?
விஜய் கேட்கும் இடத்தை கொடுத்திருந்தால் இத்தனை பேர் இறந்திருக்க மாட்டார்கள்💯
எத்தனை மாநாடு போட்டார்கள் இதுபோன்ற அசம்பாவிதம் நடைபெறவில்லையே📌
5 மக்கள் சந்திப்புகளை நிகழ்த்தியுள்ளார் விஜய் இன்றுவரை இதுபோன்று எந்த பிரச்சனையும் ஏற்பட்டது இல்லை கரூரில் மட்டும் நடக்க காரணம் முதலமைச்சர் மட்டுமே⚡
விஜய் மக்களுக்காக வருகிறார் நிச்சயம் வெல்வார் 2026 முதலமைச்சர் VIJAY 🔥🔥
#🙋♂️தமிழக வெற்றி கழகம் #✨💗VIJAY💗✨ #✨💗 #Thamilaga_vettri_kazhagam💗✨ #✨💗TVK 💗✨ ##Thamilaga_vettri_kazhagam 💗✨