உளுந்தூர்பேட்டை
70 Posts • 5K views
Unmai Kural News
1K views 12 days ago
உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆஸ்ரமத்தில் நவராத்திரி விழாவில் இன்று அம்மன் ஸ்ரீ மூகாம்பிகை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். #நம்ம😍 ஊரு🌷 உளுந்தூர்பேட்டை🔥 #உளுந்தூர்பேட்டை
12 likes
15 shares
Unmai Kural News
585 views 14 days ago
உளுந்தூர்பேட்டை மணிக்கூண்டு திடலில் மாவீரன் பகத்சிங் பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததான முகாம் #உளுந்தூர்பேட்டை #நம்ம😍 ஊரு🌷 உளுந்தூர்பேட்டை🔥 #உளுந்தூர்பேட்டை
6 likes
12 shares
🍋Lemon city of India🇮🇳
534 views 16 days ago
*உளுந்தூர்பேட்டை அருகே தனியார் டிராவல்ஸ் பேருந்து மீது லாரி மோதி விபத்து. 15 பேர் படுகாயம்.* *ராமநாதபுரத்தில் இருந்து சென்னை நோக்கி 40 பயணிகளுடன் வந்துகொண்டிருந்த தனியார் பேருந்து சாலையோரம் நின்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த லாரி பேருந்தின் பின்னால் மோதியது.* *இதில் பேருந்து சாலை ஓரம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. காயமடைந்த 15 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.* *விபத்து குறித்து எடைக்கல் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.* #vairal #worldaccident #india #tamilnadu #ulundurpet #ramanathapuram #chennai #edaikkal #buslorryaccident #accidentnews #accident https://www.instagram.com/reel/DPDyFo4kV5j/?igsh=MXQ3ejN6c3Q4ejV0aA== #விபத்து #accident #வைரல் #உளுந்தூர்பேட்டை #உளுந்தூர்பேட்டை🤸 பசங்க🤞✌️
ShareChat QR Code
Download ShareChat App
Get it on Google Play Download on the App Store
6 likes
10 shares