💊சர்க்கரை நோய்
77K Posts • 141M views
சர்க்கரை நோயிலிருந்து விடுபட..!! சர்க்கரை நோய் என்பது முற்றிலும் குணப்படுத்த முடியாத நோய், உயிரையே இழக்கக்கூடும் என்பதேல்லாம் பொய்.சர்க்கரை நோய் முற்றிய நிலையில் இருந்தாலும் கூட உடனே அதைக் கட்டுப்படுத்த முடியும்.ஆனால் இந்த சர்க்கரை நோயை கண்டுகாமல் விட்டால்தான் பிரச்சணையே.இது தீவரமனால் கால்களில் புண், மூளைச்சேதம், மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கலாம். இதற்கு இயற்கையான மருந்து ஆவாரம்பூ, சுக்கு, ஏலக்காய் இவற்றை தொடர்ந்து கொதிக்கவைத்து அந்த தண்ணீரை வெறும் வயிற்றில் கசாயமாகச் சாப்பிடும்பொழுது சர்க்கரை நோய் முழுமையாக கட்டுப்படும்.இது மிக எளிமையான வழிமுறை தான் இதனை பின்பற்றி வந்தாலே சர்க்கரை நோயில் இருந்து தப்பிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் நண்பர்களே... #💊சர்க்கரை நோய்
34 likes
100 shares