#👍வாழ்க்கை பாடங்கள்👍 #வாழ்க்கை பாடங்கள் 👉💯 #வாழ்க்கை பாடங்கள் #உண்மை வாழ்க்கை பாடங்கள் #👉வாழ்க்கை பாடங்கள்
அந்த காலம் மனிதனுக்கு மரியாதை என்பது உண்மை இன்று பணத்திற்கு மட்டுமே மரியாதை என்பது உண்மை தான் மனிதனை மனிதாபிமானம் கொண்டு பண்பாக பழகுங்கள் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வாழ பழகிக்கொள் ஏமாற்றம் இருக்காது உன் வாழ்வில் எதார்த்தமாக பழகுங்கள் மனதில் தன்னம்பிக்கை வளர்த்திடு வாழ்க்கை வளரும் தோழா 👍💪
செ சந்தானகிருஷ்ணன்