Failed to fetch language order
Failed to fetch language order
Failed to fetch language order
Failed to fetch language order
மதுரைமீனாட்சி
33 Posts • 413K views
தென்னிந்தியாவில் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள மிக முக்கியமான மற்றம் பழமையான கோவில்களில் ஒன்றாக விளங்குகிறது மதுரை மீனாட்சி அம்மன் கோவில். நாட்டில் உள்ள 51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. தமிழகத்தில் உள்ள மிகப் பெரிய சிவாலயங்களில் ஒன்றாக திகழும் இந்தக் கோவிலில் மட்டுமே பெண் தெய்வத்திற்கு முதல் மரியாதை வழங்கப்படுகிறது. இங்கு மீனாட்சி அம்மனை தரிசித்த பிறகே சுந்தரேஸ்வரரை தரிசனம் செய்யும் வழக்கம் உள்ளது. இங்கு மீனாட்சி அம்மனை முதன்மை தெய்வமாக வணங்கப்படுகிறாள். #madurai #maduraikaran #madurai360 #maduraiphotography #maduraimemes #nammaorumadurai #anbuthozhanarunmba #meenakshi #meenakshiammantemple #meenakshiamman #temple #beautiful #beauty #reelsvideoシ #fbreelsvideo #reelsvideo #reelsfacebook #reelsviral #awareness #facebookreelsviral #trandingreels #trendingreelsvideo #trendingnow #viralchallenge #viral #trendingreel #மதுரைமீனாட்சி #மதுரை #மதுரை பசங்க #மீனாட்சி #கோவில்
36 likes
2 comments 11 shares