🍋Lemon city of India🇮🇳
476 views • 16 days ago
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஜெயராம் திருமண மண்டபம் எதிரில் முன்னாள் சென்ற லாரி மீது பின்புறமாக மோதி காரில் பயணித்த சென்னை சேர்ந்த ஐந்து நபர்களில் மூன்று நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. கார் தீப்பற்றி எரிந்து விட்டது. இரண்டு நபர்கள் தீயில் கருகி உயிரிழப்பு மற்றும் இரண்டு நபர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸில் சென்று அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
#vairal #worldaccident #india #tamilnadu #vilupuram #vikkiravandi #chennai #lorrycaraccident #accident #accidentnews #firecar
https://www.instagram.com/reel/DPTgO23E4gI/?igsh=amhiajd1YzM3ajc3 #வைரல் #விபத்து #📺வைரல் தகவல்🤩 #accident #விழுப்புரம்
13 likes
15 shares