தமிழ்நாடு அரசியல்
35K Posts • 46M views
Barakath Ali
586 views 1 days ago
இன்று பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள். அதே இடத்தில் ராமர் கோயிலும் கட்டி விட்டார்கள். ராமர் கோயிலுக்கும் அதிமுகவுக்கு தொடர்பு உண்டு. கரசேவைக்கு ஜெயலலிதா ஆதரவு அளித்ததோடு ’அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும்’ என்றும் சொன்னவர் ஜெயலலிதா. நேற்று ஜெயலலிதாவின் நினைவு நாள். அவரின் பராக்கிரமங்களை பட்டியல் போட்டவர்கள் கவனத்திற்காக.... #ADMK #Jayalalithaa #😎வரலாற்றில் இன்று📰 #அரசியல் #தமிழ்நாடு அரசியல் #🤭அரசியல் மீம்ஸ் #📺அரசியல் 360🔴
13 likes
17 shares
Barakath Ali
1K views 10 days ago
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை தவெகவிற்கு வரவேற்று விஜய் வெளியிட்ட வீடியோ. #அரசியல் #தமிழ்நாடு அரசியல் #🚨கற்றது அரசியல் ✌️ #📺அரசியல் 360🔴 #🙋‍♂️தமிழக வெற்றி கழகம்
17 likes
18 shares