🤝 United Nations Day ✨
57 Posts • 33K views
கரும்புலி
1K views 1 months ago
#கொலைகாரன்விஜய் #bantvk #arrestvijay மூன்று நாட்கள் தாடி வளரும் வரை காத்திருந்து ,சோகமான முகத்தை வைத்துக் கொண்டு சங்கிகள் தந்த டயலாக் கை பேசி வீடியோ ரிலீஸ் செய்த கொலைகாரன் விஜய்க்கு  10 கேள்விகள் #நாமக்கல் மாவட்டத்தில் காலை 8.45 மணிக்கு பரப்புரை செய்வதாக காவல்துறையிடம் அனுமதி வாங்கிவிட்டு, சென்னையிலிருந்தே காலை 8:30 மணிக்கு கிளம்பியது ஏன்? #மதியம் 12.30 மணிக்கு வரவேண்டிய கரூருக்கு இரவு 7 மணிக்கு வந்தது ஏன்? #உங்களைப் பார்ப்பதற்காக காலை முதல் காத்திருந்த உங்கள் ரசிகர்களுக்கு தண்ணீர், உணவு என்று எதையும் கொடுக்காமல் அவர்களை மயக்கத்தில் ஆழ்த்தியது ஏன்? #கூட்டம் அளவு கடந்து செல்வதால், பேருந்தை முன்பாகவே நிறுத்தி பேசச் சொல்லி காவல்துறை அறிவுறுத்தியபோது, அதை மதிக்காதது ஏன்? #காவல்துறையிடம் நீங்கள் கேட்ட மூன்று இடங்களுமே குறுகலானவை என்று தெரிந்தும், காவல்துறை சரியான இடத்தை வழங்கவில்லை என்று பொய் கூறுவது ஏன்? #நீங்கள் பரப்புரை செய்த பகுதியில் அரசாங்கம் மின் துண்டிப்பு செய்யவில்லை என்றும், ஜெனரேட்டர் இருக்கும் பகுதியின் மேல் உங்கள் ரசிகர்கள் சென்று விழுந்ததால், உங்கள் கட்சியைச் சேர்ந்த ஒருவர்தான் ஜெனரேட்டரை அணைத்தார் என்பது வீடியோ ஆதாரமாகவே உள்ள சூழ்நிலையில், அரசாங்கம் மின் துண்டிப்பு செய்தது என்று பொய் பரப்பியது ஏன்? #உங்களால் கரூர் செல்ல முடியாததற்கு காரணம் சொல்லும் நீங்கள், மூன்று நாட்களுக்குப் பிறகும் உங்கள் கட்சியினரைக் கூட அனுப்பி உதவிகள் செய்யச் சொல்லாதது ஏன்? #கரூரில் மட்டும் ஏன் இந்த சம்பவம் நடைபெற்றது என்று விஷமத்தனமாக கேட்கும் நீங்கள், மற்ற ஊர்களிலும் இவ்வாறு நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்தீர்களா? #கரூரில் உங்களைப் பார்க்க வந்து இறந்த பலர் உங்கள் ரசிகர்களோ தொண்டர்களோ அல்ல என்று உங்கள் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறியது ஏன்? இதுதான் நீங்கள் இறந்த உங்களுடைய ரசிகர்களுக்கு கொடுக்கும் மரியாதையா? #ஆதவ் அர்ஜூனா என்ற போலி லாட்டரி இலங்கை,நேபாளம் போல் புரட்சிக்கு வாருங்கள் என்று தேச துரோகத்துக்கு அழைப்பு விடுத்தது ஏன்?அவனை கண்டிக்க மறுத்தது ஏன்? அவனை கட்சியை விட்டு நீக்காதது ஏன்?நீயும் அந்த தேச துரோக செயலுக்கு உடந்தையா? #💉 உலக போலியோ தினம் 💧 #🤝 United Nations Day ✨ #🤩இன்று தங்கம் வாங்குபவர்களுக்கு ஜாக்பாட்🥳 #😱அதிரடியாய் உயர்ந்த தக்காளி விலை🍅 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
12 likes
3 shares