அஇஅதிமுக
4K Posts • 4M views
அம்மாவேல்..
1K views 19 days ago
அஇஅதிமுக ஆட்சி அமைந்த பிறகு ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள். #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #EPSfor2026 https://www.facebook.com/share/v/1BTfpaZazC/ #அஇஅதிமுக #📰தமிழ்நாடு அரசியல்📢 #எடப்பாடியார் #✌️அ.தி.மு.க #🤗ஜெயலலிதா
34 likes
25 shares
அம்மாவேல்..
953 views 16 days ago
கடந்த அதிமுக ஆட்சியில் ஒரே நேரத்தில் உழைக்கும் திறனற்ற 5 லட்சம் முதியோர்களுக்கு மாத உதவித்தொகை வழங்கப்பட்டது. மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள். #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #EPSfor2026 https://x.com/AIADMKITWINGOFL/status/1971220203997626411?t=pgh-t8r8FcfN6YUFs6Z_uw&s=19 #எடப்பாடியார் #அஇஅதிமுக #📰தமிழ்நாடு அரசியல்📢 #🤗ஜெயலலிதா #✌️அ.தி.மு.க
13 likes
15 shares
அம்மாவேல்..
3K views 28 days ago
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பெறப்பட்ட மனுக்களை ஆற்றில் மிதக்கவிட்ட அரசு தான் திமுக அரசு. -மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள். #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #EPSfor2026 https://www.instagram.com/reel/DOd-e7QidZ1/?igsh=MWtoZHB6eHpueWlkMw== #எடப்பாடியார் #📰தமிழ்நாடு அரசியல்📢 #✌️அ.தி.மு.க #அஇஅதிமுக #🤗ஜெயலலிதா
42 likes
18 shares