🧐நாட்டு நடப்பு
226K Posts • 1263M views
Actor Kayal Devaraj
891 views 11 days ago
#📽சினிமா தகவல்கள் #🧐நாட்டு நடப்பு #🎬 சினிமா #🗞அரசியல் தகவல்கள் நவம்பர் 27 பிரபல நடிகைகள் அம்பிகா, ராதா ஆகிய சகோதரிகளின் தாயார் சரசம்மாள், இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 87. #Ambika #Radha #RIPSarasammal
14 likes
5 shares
Actor Kayal Devaraj
730 views 29 days ago
#🎬 சினிமா #📽சினிமா தகவல்கள் #🗞அரசியல் தகவல்கள் #🧐நாட்டு நடப்பு தென்காசி அருகிலுள்ள தோரணமலை முருகன் கோயிலுக்கு 1,193 படிகள் ஏறிச்சென்று, நடிகர்கள் முத்துக்காளை, கிங்காங், பிஆர்ஓ கோவிந்தராஜ் ஆகியோர் வழிபட்டனர். #ActorKingkong
3 likes
9 shares