தமிழ்த்தேசியர்கள் முன்னெடுக்கும் "பேரறிஞர்" குணா அவர்களின் பிறந்த நாள் பெருவிழா.. 🔥♥️
பேராசான் ஐயா மணியரசன்
அண்ணன் செந்தமிழன் சீமான்
மற்றும் பல ஆளுமைகள்
நாள் : 05/10/2025 (புரட்டாசி 19) மாலை 03 மணிக்கு
இடம் : ஸ்ரீ ஈஸ்வரி திருமண நிலையம் (போரூர் மேம்பாலம் அருகில்) சென்னை-116.
#நாம்தமிழர்