"வரி விதித்து எங்களை கொல்கிறது இந்தியா"
"இந்த உலகில் வரி விதிப்பு பற்றி என்னை விட
நன்றாக புரிந்து கொண்டவர், வேறு எவரும் இல்லை,உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடாக இந்தியா உள்ளது
ஆனால், இப்போது அமெரிக்காவுக்கு வரி விதிக்கப்படாது என்று சலுகை வழங்க இந்தியா முன்வந்துள்ளது
நாம் வரி விதிக்காமல் இருந்திருந்தால், இந்தியா ஒருபோதும் இந்த சலுகையை அறிவித்திருக்காது"
- அமெரிக்க அதிபர் டிரம்ப்
#தேசிய செய்திகள் #தமிழ்நாடு #சென்னை #அமெரிக்கா #வரி