மதுரையிலிருந்து இராஜபாளையம் நோக்கிச் சென்ற கார், பேருந்தை முந்திச் செல்ல முயன்றபோது எதிரே வந்த இருசக்கர வாகனம், மற்றொரு கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் நான்கு பேர் பலத்த காயமடைந்தனர். இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் மற்றும் காரில் வந்த ஒருவர் மேல் சிகிச்சைக்காக மதுரை, விருதுநகர் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் 5 பேர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
#vairal #worldaccident #india #tamilnadu #viruthunagar #srivilliputhur #madurai #rajapalayam #carbikeaccident
#accident #accidentnews
https://www.instagram.com/reel/DRpcCYRk5Ui/?igsh=cDdyZnloOXRqc3J2
#accident #விபத்து ##rajapalayam #srivilliputhur #kovilpatti #sankarankovil #sivakasi #sethur #accident #விபத்து