அர்ஜுன்
ShareChat
click to see wallet page
@uyirtheda
uyirtheda
அர்ஜுன்
@uyirtheda
மாவீரன் காடுவெட்டியார்வழியில்🇷🇴
பண்டிகைகள்.. ஏழைகளுக்கும் கூட அவரவர் திரானிக்குத் தயாராகும் பண்டிகை ஒருபொழுதாவது கிடைக்கும் நிம்மதி.. பண்டிகையின் வரலாறு தேவையில்லை உழைப்பவனுக்குக் கிடைக்கும் ஒருநாள் ஓய்வு அது.. சாஸ்திரமோ சனாதனமோ நரகாசுரன் யாரோ பிள்ளைகளின் மகிழ்வில் பெற்றவர்களின் பூரிப்பில் நிறையும் அந்த நாள்.. வருடத்திற்கு ஒருமுறையாவது புதுத்துணி சாலையோர மனிதர்களுக்கும் அன்று பட்டாசுகள் வெடிக்கும் .. கொடுப்பவர்களுக்கும் வாங்குபவர்களுக்கும் நிம்மதி தருமென்றால் பண்டிகை என்பது ஒருநாள் மகிழ்ச்சி.. நெய்பவனுக்கும் உடுத்துபவனுக்கும் இடையில் சுழல்கிறது பண்டிகையின் பலன்கள்.. கொண்டாட்டம் என்பது பண்டிகை நாளன்று இல்லை தயாராகும் நாளிலிருந்து துவங்குகிறது தீபாவாளி #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் today
😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - ShareChat
00:21