மதுரையின் வளர்ச்சியை தடுக்க முடியாது.. 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் பேச்சு
மதுரையையும், அதை சுற்றி இருக்கின்ற பகுதியையும், நல்ல தரமான உயர்தர வேலைவாய்ப்புள்ள இடங்களாக உருவாக்க வேண்டும் என்று இந்த அரசு ஓயாமல் பாடுபடும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்., செய்தி News, Times Now Tamil