Think Divine
ShareChat
click to see wallet page
@thinkdivine_official
thinkdivine_official
Think Divine
@thinkdivine_official
Shedding the light on the path of your journey !
🙏🎶 விநாயகரின் அருளை வேண்டி, தடைகள் அனைத்தும் நீங்கட்டும். இந்த மூல மந்திரத்தின் சக்தி வாய்ந்த அதிர்வுகள் அமைதியைத் தந்து, பாதையைத் தெளிவாக்கட்டும். ஓம் கம் கணபதயே நமஹ 🌟 https://youtu.be/IHVCTW2mhnY #🕉️சதுர்த்தி விரதம் #விநாயகர் #🙏ஆன்மீகம் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏
🕉️சதுர்த்தி விரதம் - ShareChat
01:03
கணபதியின் திருவருளைப் பெற, வினை தீர்க்கும் விநாயகர் மூல மந்திரம் நாளை வெளியாகிறது 🙏✨ #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #🙏ஆன்மீகம் #விநாயகர் #🕉️சதுர்த்தி விரதம்
🖌பக்தி ஓவியம்🎨🙏 - Oivine Cbve^< GANESHA VINAYAGAR Soirit el 6 PILLAIYAR MOOLA MANTRA RELEASING TOMORROW Oivine Cbve^< GANESHA VINAYAGAR Soirit el 6 PILLAIYAR MOOLA MANTRA RELEASING TOMORROW - ShareChat
🙏✨ திருவண்ணாமலை மகாதீபம் நம் வாழ்வில் மகிழ்ச்சி ஒளியை ஏற்றட்டும். அண்ணாமலையானுக்கு அரோகரா 🌟🪔 https://bit.ly/Lord-Shivan_Songs #சிவன் #🙏ஆன்மீகம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🖌பக்தி ஓவியம்🎨🙏
சிவன் - ShareChat
01:26
இந்த பிரதோஷ நன்னாளில் சிவன் மூல மந்திர பாடலை கேட்டு மன அமைதி பெறுங்கள் 🙏🌟 https://youtu.be/tuJv0OGkQFc #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #✨பிரதோஷம்🕉️ #🙏கோவில் #🙏ஆன்மீகம் #சிவன்
🙏🏼சிவ பெருமான் பாடல்கள் - ShareChat
00:53
பிரதோஷத்தை முன்னிட்டு மூல மந்திர பாடல்களுள் ஒன்றான சிவன் மூல மந்திர பாடல் நாளை வெளியாகிறது 🙏✨ #🙏ஆன்மீகம் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #✨பிரதோஷம்🕉️ #🙏🏼சிவ பெருமான் பாடல்கள்
🙏ஆன்மீகம் - SHIMN/SHII Ckibrrs diwine Sirit| ೧<<  MOOLAMANTRA RELEASIIG TOIORROW SHIMN/SHII Ckibrrs diwine Sirit| ೧<<  MOOLAMANTRA RELEASIIG TOIORROW - ShareChat
நவகிரக மூல மந்திர பாடல்களில் ஒன்றான சனீஸ்வரன் மூல மந்திர பாடல் இன்று வெளியானது 🙏🎶 https://youtu.be/S_YMqqJVwKo #சனிஸ்வரர் பக்தி பாடல் #சனிஸ்வரர் #🙏கோவில் #🙏ஆன்மீகம்
சனிஸ்வரர் பக்தி பாடல் - ShareChat
01:02
✨ நீதி அரசன் சனி பகவானின் அருளைப் பெற தயாராகுங்கள். வலிமைமிக்க சனீஸ்வர மூல மந்திரம் நாளை வெளியாகிறது. இந்த புனிதமான மந்திரம் உங்கள் கர்ம வினைகளை நீக்கி, வாழ்வில் நிம்மதியைத் தரட்டும். #🙏ஆன்மீகம் #🙏கோவில் #சனிஸ்வரர் #சனிஸ்வரர் பக்தி பாடல்
🙏ஆன்மீகம் - Ckibrens SANEESWARAN diwine Pairit-sl ೧<<  SATURN/SAN MOOLA MANTRA A L B U M FR0 M T HE NAVAGRAHA MOOLA MANTRAS RELEASIIG TOMORROW Ckibrens SANEESWARAN diwine Pairit-sl ೧<<  SATURN/SAN MOOLA MANTRA A L B U M FR0 M T HE NAVAGRAHA MOOLA MANTRAS RELEASIIG TOMORROW - ShareChat
கார்த்திகை பிறந்தது! ஐயப்பன் பாடல்களைக கேட்டு விரதத்தைத் தொடங்குங்கள்✨ சரணம் ஐயப்பா! https://bit.ly/Lord_Ayyappan_Songs #🙏கோவில் #🙏ஆன்மீகம் #ஐயப்பா #சரணம் ஐயப்பா #சரணம் ஐயப்பா
🙏கோவில் - ShareChat
01:28
சூரியன் மூல மந்திரத்துடன் விழித்தெழுங்கள்! 🌞 இந்த சக்திவாய்ந்த மந்திரத்தின் அதிர்வுகள் உங்கள் வாழ்வில் நேர்மறை ஆற்றல், ஆரோக்கியம் மற்றும் உற்சாகத்தை நிரப்பட்டும். https://youtu.be/YC3_twN5mVg #🙏ஆன்மீகம் #🙏கோவில் #பக்தி
🙏ஆன்மீகம் - ShareChat
00:59
பௌர்ணமி நாளில் சிவ பெருமானின் பாடல்களை கேட்டு மன அமைதி பெருங்கள் 🙏🎶 முழு நிலவின் ஒளியில் மகா தேவனை வணங்குங்கள் ✨ ஓம் நம சிவாய 🌟 https://bit.ly/Lord-Shivan_Songs #பக்தி #🙏கோவில் #🙏ஆன்மீகம் #சிவன் #🙏 ஓம் நமசிவாய
பக்தி - ShareChat
01:33