S.Raaj🇮🇳
ShareChat
click to see wallet page
@sudar_19
sudar_19
S.Raaj🇮🇳
@sudar_19
I Love Sharechat :)
#✍️கவிதை📜 #✍ என் கவிதைகள் #💖நீயே என் சந்தோசம்🥰 #💘Love feel Forever 💌 #இலக்கியம்✍️
✍️கவிதை📜 - எனக்கும் சேர்த்தே நீ சுவாசம் கொள் எனக்குள் நீயாதுமாகி நிற்கிறாய் உன்சுவாசம் வரைநான் வாழ்ந்து முடிக்க. S Raaj எனக்கும் சேர்த்தே நீ சுவாசம் கொள் எனக்குள் நீயாதுமாகி நிற்கிறாய் உன்சுவாசம் வரைநான் வாழ்ந்து முடிக்க. S Raaj - ShareChat
#✍️கவிதை📜 #✍ என் கவிதைகள் #💘Love feel Forever 💌 #💖நீயே என் சந்தோசம்🥰 #இலக்கியம்✍️
✍️கவிதை📜 - நீநேசிக்கும் எல்லோரும் உன்னோடு வர மாட்டார்கள் 000 ஆனால்!! ன்னை நேசிக்கும் 0 ஒருவர் னக்கே தெரியாமல் ன்நிழல் போல் கு ன்னை S Raaj உ தொடர்ந்து பின் வருவார் ದ 000 நீநேசிக்கும் எல்லோரும் உன்னோடு வர மாட்டார்கள் 000 ஆனால்!! ன்னை நேசிக்கும் 0 ஒருவர் னக்கே தெரியாமல் ன்நிழல் போல் கு ன்னை S Raaj உ தொடர்ந்து பின் வருவார் ದ 000 - ShareChat
#✍️கவிதை📜 #✍ என் கவிதைகள் #📝என் இதய உணர்வுகள் #💞Feel My Love💖 #இலக்கியம்✍️
✍️கவிதை📜 - உன்பெயரில் இருக்கும் ஒருவரை யாரேனும் அழைத்தால் திரும்பி பார்க்காமல் இருக்க மாட்டேன் உன் பெயரில் ஏதேனும் கடைஇருந்தால்  எனக்கு அங்கு எதுவும் தேவையில்லை என்றாலும் ஏதேனும் வாங்குவேன் பெயரில் இருக்கக்கூடியகுழந்தைகளை உன் முத்தமழையால் நனைக்கிறேன் உன்பெயர் எப்படியோஎன் Raaf உறுப்புகளோடு உ உடல் ஈக o உருமாறி விட்டது  அல்லது நெருப்போ  மண்ணோ திங்கும்வரை என்உடலை பெயரைநான்தின்பேன் . உன் உன்பெயரில் இருக்கும் ஒருவரை யாரேனும் அழைத்தால் திரும்பி பார்க்காமல் இருக்க மாட்டேன் உன் பெயரில் ஏதேனும் கடைஇருந்தால்  எனக்கு அங்கு எதுவும் தேவையில்லை என்றாலும் ஏதேனும் வாங்குவேன் பெயரில் இருக்கக்கூடியகுழந்தைகளை உன் முத்தமழையால் நனைக்கிறேன் உன்பெயர் எப்படியோஎன் Raaf உறுப்புகளோடு உ உடல் ஈக o உருமாறி விட்டது  அல்லது நெருப்போ  மண்ணோ திங்கும்வரை என்உடலை பெயரைநான்தின்பேன் . உன் - ShareChat
#✍️கவிதை📜 #✍ என் கவிதைகள் #📝என் இதய உணர்வுகள் #💖நீயே என் சந்தோசம்🥰 #இலக்கியம்✍️
✍️கவிதை📜 - எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு மட்டுமே தான் தெரியும். பிரியமானவர்களிடமிருந்து வரும்  ஒற்றை குறுஞ்செய்தி தான் மிக பெரிய சந்தோஷம் என்று . 8Raaf న 60 எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு மட்டுமே தான் தெரியும். பிரியமானவர்களிடமிருந்து வரும்  ஒற்றை குறுஞ்செய்தி தான் மிக பெரிய சந்தோஷம் என்று . 8Raaf న 60 - ShareChat
#✍️கவிதை📜 #✍ என் கவிதைகள் #💘Love feel Forever 💌 #💖நீயே என் சந்தோசம்🥰 #இலக்கியம்✍️
✍️கவிதை📜 - யார்அந்தஅவள்  ? தோழி என்று சொல்லி சகஜமாக்கிக்கொள்ள விருப்பமில்லாதவள் !! விலக முடியாத உறவு அவள் !! விளக்கம் கொடுக்க முடியாத துணைஅவள் !! விட்டுக் கொடுக்க முடியாத வரம் அவள் !! என்உயிர்கொண்ட உருவமவள் !! என்மனதில் எப்போதும் என்னவள். 6T6UT88IT6UT6u6IT: என்றும் என்னுடையவள் (o0 $. யார்அந்தஅவள்  ? தோழி என்று சொல்லி சகஜமாக்கிக்கொள்ள விருப்பமில்லாதவள் !! விலக முடியாத உறவு அவள் !! விளக்கம் கொடுக்க முடியாத துணைஅவள் !! விட்டுக் கொடுக்க முடியாத வரம் அவள் !! என்உயிர்கொண்ட உருவமவள் !! என்மனதில் எப்போதும் என்னவள். 6T6UT88IT6UT6u6IT: என்றும் என்னுடையவள் (o0 $. - ShareChat
#✍️கவிதை📜 #✍ என் கவிதைகள் #📝என் இதய உணர்வுகள் #💖நீயே என் சந்தோசம்🥰 #இலக்கியம்✍️
✍️கவிதை📜 - ஆசைகள் சேர கரை முடியாது என்று தெரிந்தும் தொட்டு செல்லும் அலை போல தான் எ மனதல் சல ஆசைகரும் ஆசைகள் சேர கரை முடியாது என்று தெரிந்தும் தொட்டு செல்லும் அலை போல தான் எ மனதல் சல ஆசைகரும் - ShareChat
#✍️கவிதை📜 #✍ என் கவிதைகள் #📝என் இதய உணர்வுகள் #💘Love feel Forever 💌 #இலக்கியம்✍️
✍️கவிதை📜 - நாங்க இன்னும் ஒருவரை ஒருவர் நம்பர்ல வைச்சிருக்கோம் தான் ஆனா அவனும் எனக்கு ஒரு காலும் பண்ணல நானும் அவனுக்காக எடுக்கலை ஒருவரை ஒருவர் காணாத போதும்ப] ஒருவரை ஒருவர் தேடிய காதல் தான் ஆனால் அந்த தேடல் சத்தமில்லாமல் மவுனமாயிற்று S. Raaj நாங்க இன்னும் ஒருவரை ஒருவர் நம்பர்ல வைச்சிருக்கோம் தான் ஆனா அவனும் எனக்கு ஒரு காலும் பண்ணல நானும் அவனுக்காக எடுக்கலை ஒருவரை ஒருவர் காணாத போதும்ப] ஒருவரை ஒருவர் தேடிய காதல் தான் ஆனால் அந்த தேடல் சத்தமில்லாமல் மவுனமாயிற்று S. Raaj - ShareChat
#✍️கவிதை📜 #✍ என் கவிதைகள் #📝என் இதய உணர்வுகள் #💘Love feel Forever 💌 #இலக்கியம்✍️
✍️கவிதை📜 - னனிடம் சையோ பேச நினைத்த ர்வான வார்த்தைகள் எல்லம் குருஞ்செய்தியாகவே அனுப்புகிறேன் போல! உபமை Raayj S னனிடம் சையோ பேச நினைத்த ர்வான வார்த்தைகள் எல்லம் குருஞ்செய்தியாகவே அனுப்புகிறேன் போல! உபமை Raayj S - ShareChat
#✍️கவிதை📜 #✍ என் கவிதைகள் #📝என் இதய உணர்வுகள் #💖நீயே என் சந்தோசம்🥰 #இலக்கியம்✍️
✍️கவிதை📜 - ஏன் நமக்குள் இத்தனை அன்பு ? ஏன் நமக்குள் இத்தனை  பிணைப்பு ? ஏன் நமக்குள்  இத்தனை ஏக்கம் ?இருந்தும் ஏன் நமக்குள் இத்தனை தொலைவு ? S Rudj ஏன் நமக்குள் இத்தனை அன்பு ? ஏன் நமக்குள் இத்தனை  பிணைப்பு ? ஏன் நமக்குள்  இத்தனை ஏக்கம் ?இருந்தும் ஏன் நமக்குள் இத்தனை தொலைவு ? S Rudj - ShareChat
#✍️கவிதை📜 #✍ என் கவிதைகள் #📝என் இதய உணர்வுகள் #💘Love feel Forever 💌 #இலக்கியம்✍️
✍️கவிதை📜 - உன்னை நேசித்த அளவிற்கு யாரையும் நேசிக்கவும் இல்லை. நேசிக்க போவதும் இல்லை. ல்லாவிட்டாலும் என் நீஎன் அருகில் அன்பு உனக்கு மட்டும்தான் சொந்தம் !!! 5.Raao உன்னை நேசித்த அளவிற்கு யாரையும் நேசிக்கவும் இல்லை. நேசிக்க போவதும் இல்லை. ல்லாவிட்டாலும் என் நீஎன் அருகில் அன்பு உனக்கு மட்டும்தான் சொந்தம் !!! 5.Raao - ShareChat