தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழக ஆளுநர், இரண்டு தரப்பும் ஆழ்ந்த அமைதியில் இருந்தால் தமிழகத்தில் தனியார் சட்டக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் நலனை பாதுகாப்பது யார்? உப்பு சப்பு இல்லாத விஷயங்களுக்கு எல்லாம் மோதிக் கொள்ளும் இருவரும் ஆய்வுக்கே செல்லாமல் தனியார் சட்டக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் கொடுத்த ஆய்வுக் குழுவின் மீது இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? மீண்டும் ஒரு முறையான ஆய்வு செய்ய இது வரை உத்தரவிடாதது ஏன்?
தனியார் சட்டக் கல்லூரிகளை நடத்துபவர்கள் திமுக அதிமுக மற்றும் பாமக கட்சிகளை சேர்ந்தவர்களாக இருப்பதாலா? அல்லது ஆய்வுக் குழுவின் மீது விசாரணை நடத்தினால் வேறு பல பூதங்கள் கிளம்பும் என்ற பயத்தினாலா..? #😅 தமிழ் மீம்ஸ் #📰தமிழ்நாடு அரசியல்📢 #🚨கற்றது அரசியல் ✌️ #@அமானுஷ்யம்@( HORROR ) #🙋♂ நாம் தமிழர் கட்சி