AKC. சிவமுருகன்
ShareChat
click to see wallet page
@sivamurugan1977
sivamurugan1977
AKC. சிவமுருகன்
@sivamurugan1977
EVEN THIS WILL PASS AWAY
#✡️ராசிபலன் #✨தினசரி ராசிபலன்✡️ #✡️ஜோதிடம் #🔍ஜோதிட உலகம் 🌍 #📅பஞ்சாங்கம்✨
✡️ராசிபலன் - தினசரி ராசிபலன் மேஷம் 04/12/2025 வியாழக்கிழமை எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும் பெற்றோரின் ஒத்துழைப்பு  அதிகரிக்கும் காணாமல் போன முக்கியஆவணங்கள் கிடைக்கும் வியாபாரத்தில் புகழ் பெற்ற நய்வீரக்துட் புது ஒப்பந்தம் உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும் சிறப்பான நாள். தினசரி ராசிபலன் மேஷம் 04/12/2025 வியாழக்கிழமை எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும் பெற்றோரின் ஒத்துழைப்பு  அதிகரிக்கும் காணாமல் போன முக்கியஆவணங்கள் கிடைக்கும் வியாபாரத்தில் புகழ் பெற்ற நய்வீரக்துட் புது ஒப்பந்தம் உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும் சிறப்பான நாள். - ShareChat
#✡️ராசிபலன் #✨தினசரி ராசிபலன்✡️ #✡️ஜோதிடம் #🔍ஜோதிட உலகம் 🌍 #📅பஞ்சாங்கம்✨
✡️ராசிபலன் - தினசரி ராசிபலன் ரிஷபம் 04/12/2025 வியாழக்கிழமை குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள் சொந்த பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள் பிரபலங்களின் நட்பு கிடைக்கும் மனதிற்கு இதமான செய்தி வரும் வியாபாரம் செழிக்கும் உத்தியோகத்தில் வேலைகளையும் &F6LIIT6UIT60T முடிப்பீர்கள். சாதாரணமாக தைரியம் கூடும் நாள். தினசரி ராசிபலன் ரிஷபம் 04/12/2025 வியாழக்கிழமை குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள் சொந்த பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள் பிரபலங்களின் நட்பு கிடைக்கும் மனதிற்கு இதமான செய்தி வரும் வியாபாரம் செழிக்கும் உத்தியோகத்தில் வேலைகளையும் &F6LIIT6UIT60T முடிப்பீர்கள். சாதாரணமாக தைரியம் கூடும் நாள். - ShareChat
#✡️ராசிபலன் #✨தினசரி ராசிபலன்✡️ #✡️ஜோதிடம் #🔍ஜோதிட உலகம் 🌍 #📅பஞ்சாங்கம்✨
✡️ராசிபலன் - தினசரி ராசிபலன் மிதுனம் 04/12/2025 வியாழக்கிழமை உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள் பிரபலங்களால் ஆதாயம் உண்டு எதிர்பார்த்த  இடத்திலிருந்து செய்தி நல்ல வரும் வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள் உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள் அதிர்ஷ்டமான நாள். தினசரி ராசிபலன் மிதுனம் 04/12/2025 வியாழக்கிழமை உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள் பிரபலங்களால் ஆதாயம் உண்டு எதிர்பார்த்த  இடத்திலிருந்து செய்தி நல்ல வரும் வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள் உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள் அதிர்ஷ்டமான நாள். - ShareChat
#✡️ராசிபலன் #✨தினசரி ராசிபலன்✡️ #✡️ஜோதிடம் #🔍ஜோதிட உலகம் 🌍 #📅பஞ்சாங்கம்✨
✡️ராசிபலன் - தினசரி ராசிபலன் கடகம் 04/12/2025 வியாழக்கிழமை குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள் புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள் செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள் நீண்ட பிரச்சனைகளுக்கு தீர்வு நாள் காண்பீர்கள் வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள் அதிரடி மாற்றம் உண்டாகும் நாள். தினசரி ராசிபலன் கடகம் 04/12/2025 வியாழக்கிழமை குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள் புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள் செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள் நீண்ட பிரச்சனைகளுக்கு தீர்வு நாள் காண்பீர்கள் வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள் அதிரடி மாற்றம் உண்டாகும் நாள். - ShareChat
#✡️ராசிபலன் #✨தினசரி ராசிபலன்✡️ #✡️ஜோதிடம் #🔍ஜோதிட உலகம் 🌍 #📅பஞ்சாங்கம்✨
✡️ராசிபலன் - தினசரி ராசிபலன் சிம்மம் 04/12/2025 வியாழக்கிழமை மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் என்று ஒப்படைக்கக் கூடாது முடிவெடுப்பீர்கள் உறவினர்களில் 600T60)LDLLIITGOT6LII)860)6T உ கண்டறிவீர்கள் நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள் கடையை விரிவுபடுத்துவீர்கள்   உத்தியோகத்தில் ஊழியர்கள் சக மதிப்பார்கள் புதுமை படைக்கும் நாள். தினசரி ராசிபலன் சிம்மம் 04/12/2025 வியாழக்கிழமை மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் என்று ஒப்படைக்கக் கூடாது முடிவெடுப்பீர்கள் உறவினர்களில் 600T60)LDLLIITGOT6LII)860)6T உ கண்டறிவீர்கள் நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள் கடையை விரிவுபடுத்துவீர்கள்   உத்தியோகத்தில் ஊழியர்கள் சக மதிப்பார்கள் புதுமை படைக்கும் நாள். - ShareChat
#✡️ராசிபலன் #✨தினசரி ராசிபலன்✡️ #✡️ஜோதிடம் #🔍ஜோதிட உலகம் 🌍 #📅பஞ்சாங்கம்✨
✡️ராசிபலன் - தினசரி ராசிபலன் கன்னி 04/12/2025 வியாழக்கிழமை தேவையற்ற விஷயங்களை மனதில் நினைத்து குழம்பிக் கொண்டிருக்காதீர்கள். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள் யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம் வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள் தெளிந்த சிந்தனையுடன் ருக்க வேண்டிய நாள். தினசரி ராசிபலன் கன்னி 04/12/2025 வியாழக்கிழமை தேவையற்ற விஷயங்களை மனதில் நினைத்து குழம்பிக் கொண்டிருக்காதீர்கள். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள் யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம் வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள் தெளிந்த சிந்தனையுடன் ருக்க வேண்டிய நாள். - ShareChat
#✡️ராசிபலன் #✨தினசரி ராசிபலன்✡️ #✡️ஜோதிடம் #🔍ஜோதிட உலகம் 🌍 #📅பஞ்சாங்கம்✨
✡️ராசிபலன் - தினசரி ராசிபலன் துலாம் 04/12/2025 வியாழக்கிழமை தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாக முடியும் அதிகாரிகளின் சந்திப்பும் அதனால் காரியங்களில் வெற்றியும் உண்டாகும் புதிய முயற்சியை காலையிலேயே தொடங்குவது நல்லது வாகனத்தில் செல்லும்போது கவனமாகச் செல்லவும் சிலருக்குக் குல தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும் வியாபாரத்தில் சக வியாபாரிகளின் போட்டிகளைச் சமாளிக்க வேண்டி வரும் எனினும் இறுதியில் எதிலும் வெற்றி பெறுவீர்கள். தினசரி ராசிபலன் துலாம் 04/12/2025 வியாழக்கிழமை தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாக முடியும் அதிகாரிகளின் சந்திப்பும் அதனால் காரியங்களில் வெற்றியும் உண்டாகும் புதிய முயற்சியை காலையிலேயே தொடங்குவது நல்லது வாகனத்தில் செல்லும்போது கவனமாகச் செல்லவும் சிலருக்குக் குல தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும் வியாபாரத்தில் சக வியாபாரிகளின் போட்டிகளைச் சமாளிக்க வேண்டி வரும் எனினும் இறுதியில் எதிலும் வெற்றி பெறுவீர்கள். - ShareChat
#✡️ராசிபலன் #✨தினசரி ராசிபலன்✡️ #✡️ஜோதிடம் #🔍ஜோதிட உலகம் 🌍 #📅பஞ்சாங்கம்✨
✡️ராசிபலன் - தினசரி ராசிபலன் விருச்சிகம் 04/12/2025 வியாழக்கிழமை ருப்பவர்களை அக்கம்பக்கம் அனுசரித்துப் போங்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம் வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும் உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது  மாலைப் பொழுதிலிருந்து தடைகள் உடைபடும் நாள். தினசரி ராசிபலன் விருச்சிகம் 04/12/2025 வியாழக்கிழமை ருப்பவர்களை அக்கம்பக்கம் அனுசரித்துப் போங்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம் வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும் உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது  மாலைப் பொழுதிலிருந்து தடைகள் உடைபடும் நாள். - ShareChat
#✡️ராசிபலன் #✨தினசரி ராசிபலன்✡️ #✡️ஜோதிடம் #🔍ஜோதிட உலகம் 🌍 #📅பஞ்சாங்கம்✨
✡️ராசிபலன் - தினசரி ராசிபலன் தனுசு 04/12/2025 வியாழக்கிழமை சகோதரர்களின் ஆதரவு உற்சாகம் தரும் தந்தை வழியில் திடீர்  செலவுகள் ஏற்படக்கூடும் புதிய முயற்சி அனுகூலமாக முடியும் மனைவிக்கிடையே கணவன் அந்நியோன்யம் அதிகரிக்கும் சிலருக்கு போன் மூலம் சுபச்செய்தி ஒன்று கிடைக்க வாய்ப்பு உண்டு. உங்கள் சிரமம் அறிந்து உங்கள் குடும்பத்தினர் பணிகளை பகிர்ந்துகொள்வார்கள். வியாபாரத்தில் பணியாளர்களால் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும் தினசரி ராசிபலன் தனுசு 04/12/2025 வியாழக்கிழமை சகோதரர்களின் ஆதரவு உற்சாகம் தரும் தந்தை வழியில் திடீர்  செலவுகள் ஏற்படக்கூடும் புதிய முயற்சி அனுகூலமாக முடியும் மனைவிக்கிடையே கணவன் அந்நியோன்யம் அதிகரிக்கும் சிலருக்கு போன் மூலம் சுபச்செய்தி ஒன்று கிடைக்க வாய்ப்பு உண்டு. உங்கள் சிரமம் அறிந்து உங்கள் குடும்பத்தினர் பணிகளை பகிர்ந்துகொள்வார்கள். வியாபாரத்தில் பணியாளர்களால் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும் - ShareChat
#✡️ராசிபலன் #✨தினசரி ராசிபலன்✡️ #✡️ஜோதிடம் #🔍ஜோதிட உலகம் 🌍 #📅பஞ்சாங்கம்✨
✡️ராசிபலன் - தினசரி ராசிபலன் மகரம் 04/12/2025 வியாழக்கிழமை புதிய முயற்சிகள்தள்ளிப்போய்  முடியும் மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள் வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து நீங்கள் பார்க்க வேண்டி வரும் இதனால் வேலை பளு அதிகரித்துக் காணப்படும் மொத்தத்தில் நிதானம் தேவைப்படும் நாள். தினசரி ராசிபலன் மகரம் 04/12/2025 வியாழக்கிழமை புதிய முயற்சிகள்தள்ளிப்போய்  முடியும் மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள் வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து நீங்கள் பார்க்க வேண்டி வரும் இதனால் வேலை பளு அதிகரித்துக் காணப்படும் மொத்தத்தில் நிதானம் தேவைப்படும் நாள். - ShareChat