
SDSSelvam
@sdsselvam
AIADMK Purachithalavi Peravai Deputy secretary
தஞ்சை மண்ணின் மைந்தர், என் தந்தை, முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் அமரர் திரு. எஸ். டி.சோமசுந்தரம் அவர்களின் 24 ஆம் ஆண்டு நினைநாளை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை இராசாசரபோஜி மன்னர் சத்திரம், ராசா மடம், ஸ்ரீ ராமகிருஷ்ணசாரதா ஆதரவற்றோர் காப்பகத்தில் அன்னதானம் வழங்கியபோது...
#SriRamakrishnasarathaOrphanage #fooddonate #morningbreakfast
#SDSmemorialday #MGR #AMMA #AIADMK #Thanjavur #Pattukottai #SDS #ninaivunaa #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #✌️அ.தி.மு.க #📺அரசியல் 360🔴 #My world
தமிழ்நாடு முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர், என் தந்தை எஸ்.டி. சோமசுந்தரம் அவர்களின் 24ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை இராசாசரபோஜி மன்னர் சத்திரம், ராசா மடம், ஸ்ரீ ராமகிருஷ்ணசாரதா ஆதரவற்றோர் காப்பகத்தில் அன்னதானம் வழங்கியபோது...
#SriRamakrishnasarathaOrphanage #fooddonate #morningbreakfast #SDSmemorialday #pattukottai #Thanjavur #SDS #📺அரசியல் 360🔴 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #✌️அ.தி.மு.க #தானத்தில் சிறந்தது அன்னதானம் ninaivu #ninaivunaa
புரட்சித்தலைவி அம்மாவின் நினைவுநாளை முன்னிட்டு தஞ்சாவூர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் வழக்கறிஞர் திரு.C.V.சேகர் Ex.MLA., அவர்களின் முன்னிலையில் கழக நிர்வாகிகளுடன் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை சூரப்பள்ளம் பகுதியில் அமைந்துள்ள புரட்சித்தலைவி அம்மாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபோது...
#என்றென்றும்_அம்மா #புரட்சித்தலைவி #அம்மா_நினைவுநாள் #தஞ்சாவூர் #Memorialday #AIADMK #MGR #AMMA #EDAPADIPALANISAMI #SDS #Memorialday #✌️அ.தி.மு.க #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺அரசியல் 360🔴 #Endrendrum punngai🤩
புரட்சித்தலைவர் Dr. எம்.ஜி.ஆர். அவர்களின் போர்வாள், புரட்சித்தலைவி அம்மாவின் உடன்பிறவா சகோதரர், எஸ்.டி.எஸ்.பாலிடெக்னிக் கல்லூரியின் மூலம் பல மாணவர்களின் எதிர்காலத்திற்கு வழிவகுத்தவர், போர்வாள் மாத இதழினை துவங்கி மக்களுக்காக குரல் எழுப்பியவர் எனது தந்தை முன்னாள் அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம் அவர்களின் 24 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்.
#SDSOMASUNDHARAM #SDS #Pattukottai #SDSPOLYTECHNICCOLLEGE #SDSPC #MGR #PORVAALL #FOUNDER #MP #AIADMK #EPS #MGR #புரட்சித்தலைவி #அஇஅதிமுக #Scheme #SDSS #📺அரசியல் 360🔴 #✌️அ.தி.மு.க #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #Memorialday
தமிழக மக்கள் அனைவராலும் தாயாக ஏற்றுக்கொள்ளப்பட்ட புரட்சித்தலைவி செல்வி.ஜெ.ஜெயலலிதா அம்மா அவர்கள் என்றென்றும் தமிழக மக்களின் நினைவில் நீங்காமல் வாழ்ந்துக் கொண்டிருப்பார்.
#புரட்சித்தலைவி #Jayalalitha #Queen #என்றென்றும்_அம்மா #என்றென்றும் அம்மா🤍❤️🩹🎉✨🔥🔥 #என்றென்றும் அம்மா #QueenofTamilnadu #AIADMK #AMMA #FOREVER #AIADMK #EPS #MGR #புரட்சித்தலைவி #அஇஅதிமுக #Scheme #SDSS #SDSSelvam #✌️அ.தி.மு.க #📺அரசியல் 360🔴 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
மாபெரும் அலைகளின் இடையிலும் அயராமல் நம் நாட்டினையும் நாட்டு மக்களையும் காவல் செய்யும் இந்திய கடற்படை வீரர்களுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக இந்திய கடற்படை தின வாழ்த்துக்களை நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
#IndianNavyday #Navyofficers #Bravewarriars #Seasoldeirs #Admk #AIADMK #EPS #Amma #MGR #புரட்சித்தலைவி #அஇஅதிமுக #Scheme #SDSS #⚡ஷேர்சாட் அப்டேட் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺அரசியல் 360🔴 #✌️அ.தி.மு.க #indian navy
மாற்றுத்திறனாளர்கள் தங்களது வாழ்வினை எந்த குறைவுமின்றி வாழ்ந்திட அவர்களுக்கான நலத்திட்டங்களை எந்தவித குறைவுமின்றி வழங்கியது நம் அஇஅதிமுக அரசு.
#Differentlyabled #Rehabilitation #மறுவாழ்வு #Chronicwarrior
#Admk #Aiadmk #EPS #Amma #புரட்சித்தலைவி #அஇஅதிமுக #Scheme #SDSS #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #✌️அ.தி.மு.க #📺அரசியல் 360🔴 #⚡ஷேர்சாட் அப்டேட் #My world
சமூக நீதியினை தேர்தல் அறிக்கைகளில் மட்டும் வைத்துக் கொண்டு பெருமைபேசும் விடியா அரசினை போன்றது அல்ல அஇஅதிமுக. உலகத்தில் அனைவரும் சமம், எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க செய்து சமூகநீதியை நிலைக்கச் செய்தது அஇஅதிமுக அரசுதான்.
#Abolitionofslavery #Socialjustice #சமூகநீதி #Equality #AIADMK #EPS #Amma #MGR #புரட்சித்தலைவி #அஇஅதிமுக #Scheme #SDSS #📺அரசியல் 360🔴 #✌️அ.தி.மு.க #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #My world #⚡ஷேர்சாட் அப்டேட்
PD :
HIV / AIDS போன்ற உயிர்கொல்லும் நோய்களை எதிர்கொள்ள மக்களின் நலன் காத்திட நம் அஇஅதிமுக அரசு கொண்டுவந்த சிறப்பான திட்டங்களை உலக எய்ட்ஸ் தினமான இன்று நினைவுக் கூறுவோம்.
#WorldAidsday #Staystrong #Tamilnadu #Healthservise #India #Scheme #Admk #AIADMK #EPS #Amma #புரட்சித்தலைவி #அஇஅதிமுக #Scheme #SDSS #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #world aids day #✌️அ.தி.மு.க #📺அரசியல் 360🔴 #HEALTH
Tamilnadu Horse Riders Association சார்பாக நடைபெற்ற Horse Rider's License வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வீரர்களுக்கு குதிரை ஓட்டும் உரிமம் வழங்கிய போது....
#horseriding #Horse #Chennai #TamilnaduHirdeRidersAssocians #Tamilnadu #Chemmai #Loinsclub #SDS #😎Summer ஹெல்த் டிப்ஸ் #🏋️உடற்பயிற்சி #⚡ஷேர்சாட் அப்டேட் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #My world










