#📰தமிழக அப்டேட்🗞️ #இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா #நினைவு தினம் ##🖤🤍♥️அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித் தாய் திருமதி சின்னம்மா அவர்கள் #🌱அஇஅதிமுக
#இதயதெய்வம் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 9-ம் ஆண்டு நினைவு நாள்[05-12-2025] -அஇஅதிமுக பொதுச்செயலாளர் மாண்புமிகு புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் சென்னை மெரினாவில் உள்ள அம்மா அவர்களின் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்துகிறார்
இந்த புனித நிகழ்வில் புரட்சித் தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களும் புரட்சித்தலைவியின் பாசறையில் பயின்ற பாசமிகு தொண்டர்களும், கழகத்தின் அனைத்து பிரிவு நிர்வாகிகளும் புரட்சித்தலைவி அம்மா அவர்களை தங்கள் முன்மாதிரியாக மனதில் வைத்து தன்னம்பிக்கையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் சிங்கப் பெண்களும் இளம் சமுதாயத்தினர் மற்றும் பொதுமக்களும் ஜாதி, மத பேதம் இன்றி ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளாக அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
#Puratchithaai #Chinnamma #AIADMK #Jayaplus #டாக்டர்நமதுஎம்ஜிஆர்
ஒருங்கிணைந்த அஇஅதிமுக கழகப் பணியில்.......
#புரட்சித்தலைசின்னம்மாஆர்மி
🌾🖤🤍❤️🌱✌️🌾