Reeta Christy
ShareChat
click to see wallet page
@reetachristy8620
reetachristy8620
Reeta Christy
@reetachristy8620
Praise the Lord Brothers and Sisters.
#⛪கிறிஸ்தவம் #✝பைபிள் வசனங்கள் #பிராத்தனை
⛪கிறிஸ்தவம் - 11.12.2025 வியாழக்கிழ ம தினம் ஒரு தேவ வார்த்தை கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும் அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன் சங்கீதம் 116:12 கர்த்தருடைய பிள்ளைகளே, இந்த வருடம் முழுவதுமாக எத்தனையோ கண் முன்பாக கண்ணிகள் மரண நம் rப்பட்டது எத்தனையோ க்கட்டுகள் காண சஞ்சலம் வேதனை, வந்தது ஆனால் கர்த்தர் எல்லாவற்றிலுமிருந்து நம்மை, 6u6u பாதுகாத்தார் நம்முடைய குடும்பங்களையும் பிள்ளைகளையும் நடத்தினார் வேலையில் அவர் கரம் கூட இருந்தது கலங்காதே என்று கண்ணீரை துடைத்தார் வழி சொல்லி தெரியாமல்இருந்த போது பிடித்து கரம் நடத்தினார் அவர் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் என்ன செய்ய நாம் போகிறோம் இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக் கொண்டுகர்த்தருடைய நாமத்தை தொழுது கொள்ளுவோம் மென்! 11.12.2025 வியாழக்கிழ ம தினம் ஒரு தேவ வார்த்தை கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும் அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன் சங்கீதம் 116:12 கர்த்தருடைய பிள்ளைகளே, இந்த வருடம் முழுவதுமாக எத்தனையோ கண் முன்பாக கண்ணிகள் மரண நம் rப்பட்டது எத்தனையோ க்கட்டுகள் காண சஞ்சலம் வேதனை, வந்தது ஆனால் கர்த்தர் எல்லாவற்றிலுமிருந்து நம்மை, 6u6u பாதுகாத்தார் நம்முடைய குடும்பங்களையும் பிள்ளைகளையும் நடத்தினார் வேலையில் அவர் கரம் கூட இருந்தது கலங்காதே என்று கண்ணீரை துடைத்தார் வழி சொல்லி தெரியாமல்இருந்த போது பிடித்து கரம் நடத்தினார் அவர் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் என்ன செய்ய நாம் போகிறோம் இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக் கொண்டுகர்த்தருடைய நாமத்தை தொழுது கொள்ளுவோம் மென்! - ShareChat
தினம் ஒரு தேவ வார்த்தை 12-டிசம்பர்-2025 https://youtube.com/shorts/IkSpAOtHp6Q?si=RJt9ExuzufTedb7M #⛪கிறிஸ்தவம் #✝பைபிள் வசனங்கள் #பிராத்தனை
#🕉 शिव भजन #🙏🏻आध्यात्मिकता😇 #🕉 ओम नमः शिवाय 🔱 #🔱हर हर महादेव #🔱बम बम भोले🙏
🕉 शिव भजन - ShareChat
00:43
தினம் ஒரு தேவ வார்த்தை 09-டிசம்பர்-2025 https://youtube.com/shorts/Gs_51O-UvJQ?si=swyE0V0-DiaCD5Ud #⛪கிறிஸ்தவம் #✝பைபிள் வசனங்கள் #பிராத்தனை
#⛪கிறிஸ்தவம் #✝பைபிள் வசனங்கள் #பிராத்தனை
⛪கிறிஸ்தவம் - 08.12.2025 திங்கட்கிழமை தினம் ஒரு தேவ வார்த்தை இந்தத் தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன், மரணபரியந்தம் நம்மை நடத்துவார்  சங்கீதம் 48:74 கர்த்தருடைய பிள்ளைகளே, தேவன் நம்முடைய வாழ்க்கையில் நியமித்த காலம் வரையில் அவர் ஒவ்வொருவருக்கும் நடத்துவர் அவர் நம் ஒரு காலத்தை அதாவது யேசுவோடு சேர்த்துக்கொள்ளப்படுகிற 8611 நாட்களை நியமித்திருக்கிறார்  முந்தவும் செய்யாது ; அந்த நாள் பிந்தவும் செய்யாது அதுவரையில் நம்மை வலக்கரத்தை பிடித்து நடத்துவார் ஆகையால் சம்புவிக்கிற காரியங்கள் எப்படியாக இருந்தாலும் அதை பற்றி கவலைபட தேவையில்லை. கவலைப்படாதிருங்கள்தேவன் நம்மை பபரியந்தம் நடத்துவார் " ஆமென்  மரண 08.12.2025 திங்கட்கிழமை தினம் ஒரு தேவ வார்த்தை இந்தத் தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன், மரணபரியந்தம் நம்மை நடத்துவார்  சங்கீதம் 48:74 கர்த்தருடைய பிள்ளைகளே, தேவன் நம்முடைய வாழ்க்கையில் நியமித்த காலம் வரையில் அவர் ஒவ்வொருவருக்கும் நடத்துவர் அவர் நம் ஒரு காலத்தை அதாவது யேசுவோடு சேர்த்துக்கொள்ளப்படுகிற 8611 நாட்களை நியமித்திருக்கிறார்  முந்தவும் செய்யாது ; அந்த நாள் பிந்தவும் செய்யாது அதுவரையில் நம்மை வலக்கரத்தை பிடித்து நடத்துவார் ஆகையால் சம்புவிக்கிற காரியங்கள் எப்படியாக இருந்தாலும் அதை பற்றி கவலைபட தேவையில்லை. கவலைப்படாதிருங்கள்தேவன் நம்மை பபரியந்தம் நடத்துவார் " ஆமென்  மரண - ShareChat
தினம் ஒரு தேவ வார்த்தை 08-டிசம்பர்-2025 https://youtube.com/shorts/z5aKRHdgHNE?si=uPt4rwuB0BDJDjAX #⛪கிறிஸ்தவம் #✝பைபிள் வசனங்கள் #பிராத்தனை
#⛪கிறிஸ்தவம் #✝பைபிள் வசனங்கள் #பிராத்தனை
⛪கிறிஸ்தவம் - 07.12.2025 ஞாயிற்றுக்கிழமை தேவ வார்த்தை தினம் @ எக்காலத்திலும் அவரை நம்புங்கள், அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள் தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார் சங்கீதம் 62:8 கர்த்தருடைய பிள்ளைகளே, உபத்திரவ வேளைகளில் நீங்கள் அடைக்கலம் தேடிச் செல்லும் மனிதர்கள்உங்களைக் கண்டு விலகி விடுவார்கள் ஆனால் தேவன் ருவரே அடைக்கலம் கொடுத்து உங்களை ஆதரிக்கிறவராய் இருக்கிறார்; உங்கள் சூழ்நிலைகள் எப்படிப்பட்டதாய் இருந்தாலும் கர்த்தரை நம்புங்கள்; அவரை முழுதும் நம்பியிருக்கிற உங்கள் வாழ்வில் சகல மும் நன்மைக்கேதுவாகவே நடக்கும் ஆமென்! 07.12.2025 ஞாயிற்றுக்கிழமை தேவ வார்த்தை தினம் @ எக்காலத்திலும் அவரை நம்புங்கள், அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள் தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார் சங்கீதம் 62:8 கர்த்தருடைய பிள்ளைகளே, உபத்திரவ வேளைகளில் நீங்கள் அடைக்கலம் தேடிச் செல்லும் மனிதர்கள்உங்களைக் கண்டு விலகி விடுவார்கள் ஆனால் தேவன் ருவரே அடைக்கலம் கொடுத்து உங்களை ஆதரிக்கிறவராய் இருக்கிறார்; உங்கள் சூழ்நிலைகள் எப்படிப்பட்டதாய் இருந்தாலும் கர்த்தரை நம்புங்கள்; அவரை முழுதும் நம்பியிருக்கிற உங்கள் வாழ்வில் சகல மும் நன்மைக்கேதுவாகவே நடக்கும் ஆமென்! - ShareChat
தினம் ஒரு தேவ வார்த்தை 07-டிசம்பர்-2025 https://youtube.com/shorts/eSLzXSxqvUk?si=XC4yl2Qlqw7Uadyu #⛪கிறிஸ்தவம் #✝பைபிள் வசனங்கள் #பிராத்தனை
#⛪கிறிஸ்தவம் #✝பைபிள் வசனங்கள் #பிராத்தனை
⛪கிறிஸ்தவம் - 06.12.2025 சனிக்கிழமை தினம் ஒரு தேவ வார்த்தை எங்களை ஆசீர்வதித்து, உம்முடையமுகத்தை எங்கள் மேல் பிரகாசிக்கப்பண்ணும் சங்கீதம் 67:2 பிரியமானவர்களே, கர்த்தரை நோக்கிப் பார்தவர்களின் முகங்கள் பிரகாசமடைந்தன, மோசேயின் மேல் கர்த்தருடைய மகிமை உதித்தப்பொழுது அவனுடைய முகம் பிரகாசமடைந்தது. அவர்கள் அவரைநோக்கிப்பார்த்துப்  பிரகாசமடைந்தார்கள் அவர்கள் முகங்கள்வெட்கப்படவில்லை என்கிற வசனத்தின்படி அவரை நோக்கி பார்க்கின்ற எல்லோருடைய முகங்களும் பிரகாசமடையும் எல்லாரும் அவருடைய மகிமைக்குள்ளாய் கடந்து வாருங்கள், அப்பொழுது அவருடைய இரட்சிப்பை  காண்பீர்கள். மன்! ஆடெ 06.12.2025 சனிக்கிழமை தினம் ஒரு தேவ வார்த்தை எங்களை ஆசீர்வதித்து, உம்முடையமுகத்தை எங்கள் மேல் பிரகாசிக்கப்பண்ணும் சங்கீதம் 67:2 பிரியமானவர்களே, கர்த்தரை நோக்கிப் பார்தவர்களின் முகங்கள் பிரகாசமடைந்தன, மோசேயின் மேல் கர்த்தருடைய மகிமை உதித்தப்பொழுது அவனுடைய முகம் பிரகாசமடைந்தது. அவர்கள் அவரைநோக்கிப்பார்த்துப்  பிரகாசமடைந்தார்கள் அவர்கள் முகங்கள்வெட்கப்படவில்லை என்கிற வசனத்தின்படி அவரை நோக்கி பார்க்கின்ற எல்லோருடைய முகங்களும் பிரகாசமடையும் எல்லாரும் அவருடைய மகிமைக்குள்ளாய் கடந்து வாருங்கள், அப்பொழுது அவருடைய இரட்சிப்பை  காண்பீர்கள். மன்! ஆடெ - ShareChat
தினம் ஒரு தேவ வார்த்தை 06-டிசம்பர்-2025 https://youtube.com/shorts/Yskzr6XIlLU?si=gKypUAJyEO94nSSW #✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை