#🌻வாழ்த்துக்கள்💐 #😘காதல் வாழ்த்து #🤝பிறந்தநாள் வாழ்த்து #🎂Happy Birthday🥳 #🎂Happy Birthday Hubby💖
என் உயிரின் உயிரானவளுக்கு பிறந்தநாள்..😍
உனை வாழ்திட பேனா எடுத்தேன் வானவில் தானாக முன்வந்து மை தந்தது..💐💐💐
ஓர் உயிராய் இந்த உலகத்தில் வந்த நீ
ஓர் உறவாய் என் உயிரில் கலந்தாய்
என் மனதில் நிறைந்தாய்..🖤🖤🖤
நீ என்மீது செலுத்திய அன்பை திருப்பித் தர
நான் முயற்சித்தேன் உன் அன்பிற்கு ஈடு
செய்ய முடியவில்லை..💞💞💞
தேனிலும் இனியவள், தேகிடாத சுவையவள் .
முள்ளில்லா மலரவள், முகம் காட்டும் நிலவவள் .
வாழ்த்துகின்றேன் மனதால்,
வாழ வேண்டும் பதினாறும் பெற்றே..!!!!❣️❣️❣️
வயதால் வளர்ந்து இருந்தாலும்,
மனதால் இன்னும் குழந்தையாக வாழும்,
என் உயிரானவளுக்கு,
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...💝💝💝
உன் உதடுகள் புன்னகையால் மலரட்டும்,
உன் உள்ளம் அன்பால் நிறையட்டும்,
உன் கனவுகள் விண்ணை தொடட்டும்,
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....❤️❤️❤️
உன்னுடைய எல்லா கனவுகளும் நிறைவேற
உனது இந்த பிறந்த நாளில் வாழ்த்துகிறேன்,
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...🫂🫂🫂
என் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும்,
என்னுடன் துணையாய் பயணிக்கும்
அன்பு உள்ளத்திற்கு,
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...💖💖💖
நான் சோர்வுறும் போதெல்லாம்
ஆறுதலாய் தோள்குடுக்கும்
உனக்கு இன்று பிறந்தநாள்,
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..💕💕💕
என் உடலும் உயிரும் ஒரு உருவமாக்கி,
என் உள்ளத்தின் உருவமாய் நிற்கும் உனக்கு,
என் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...🥳🥳🥳
இன்று போல் என்றும்,
ஆனந்தமாய் வாழ்க,
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.....😘😘😘😘
🅷︎🅰︎🅿︎🅿︎🆈︎ 🅱︎🅸︎🆁︎🆃︎🅷︎🅳︎🅰︎🆈︎ 🅲︎🅷︎🅻︎🅾︎😘😘😘
🄷🄰🄿🄿🅈 🄱🄸🅁🅃🄷🄳🄰🅈 🄲🄷🄻🄾😘😘😘
𝐇𝐚𝐩𝐩𝐲 𝐁𝐢𝐫𝐭𝐡𝐝𝐚𝐲 𝐂𝐡𝐥𝐨 😘😘😘
𝙷𝚊𝚙𝚙𝚢 𝙱𝚒𝚛𝚝𝚑𝚍𝚊𝚢 𝙲𝚑𝚕𝚘😘😘😘
ℍ𝕒𝕡𝕡𝕪 𝔹𝕚𝕣𝕥𝕙𝕕𝕒𝕪 ℂ𝕙𝕝𝕠 😘😘😘
𝓗𝓪𝓹𝓹𝔂 𝓑𝓲𝓻𝓽𝓱𝓭𝓪𝔂 𝓒𝓱𝓵𝓸 😘😘😘