இள நீராலே அபிஷேகம்தான் குளிருது அவன் மேனி நல்ல திரு நீரலே அபிஷேகம்தான் சிறுக்குது நம் மேனி #🙏கோவில்#🙏ஆன்மீகம்#🎼ஐயப்பன் பக்தி பாடல்கள்#🙏🏻சரணம் ஐயப்பா#🛕சபரிமலை தரிசனம்
சுவாமி என்றால் யாருங்க அது ஐயப்பனே தானுங்க சாஸ்தாவும் யாருங்க அது ஐயப்பனே தானுங்க அய்யனாரும் யாருங்க அது ஐயப்பனின் ரூபாங்க #🙏ஆன்மீகம்#🙏கோவில்#🙏🏻சரணம் ஐயப்பா#🛕சபரிமலை தரிசனம்#🎼ஐயப்பன் பக்தி பாடல்கள்