#🌻🌻காலை வணக்கம்🌻🌻
வெட்கமா இல்லையா #ஸ்டாலின்???
யார் குழந்தையை பெற்றெடுப்பது அதற்கு யார் பெயர் வைப்பது..😅
2019 இல் அன்றைய முதல்வர் மாண்புமிகு ஐயா #எடப்பாடியார் அவர்கள் துப்புரவு பணியாளர்களை இனிமேல் தூய்மை பணியாளர்கள் என்று அறிவித்தார். நாடறியும் 💯🙏
#✌️அ.தி.மு.க