Rukumani💕Banu
ShareChat
click to see wallet page
@kovaitamizhi
kovaitamizhi
Rukumani💕Banu
@kovaitamizhi
அம்மா💞 செல்லம் 🦘
#அஜித் #அஜித் குமார் #THAL(A)JITH🥰😘😍
அஜித் - PURAm cinema சினிட MS பாஸ்கர் தலைக்கனம் இல்லாதம்பி அஜித் ஒருமுறை நானும் மனோ பாலாவும் விசாகப்பட்டினத்திற்கு ஷூட் போனோம் அங்கதம்பி அஜித் இருந்தாரு எங்களை பார்த்ததும் நல்லா பேசினாரு எங்களை உட்கார சொல்லிட்டாரு வந்து ஓடி ஆனால் அவர் நின்னுட்டே இருக்கிறார் நான் உட்காருங்க தம்பி என்ன சொன்னேன் இல்லனா முதுகுல கொஞ்சம் பிரச்சனை இருக்குது என்னால உட்கார முடியாதுனு சொன்னாரு அப்பதான் இந்த ஆக்சிடென்ட்ல அவருக்கு ஆபரேஷன் ஆனடைம் மதியம் ரெண்டு மணியிலிருந்துநைட்9 மணி வரைஅந்த தம்பி போயிட்டு போயிட்டு நின்னுட்டு இருந்தாங்க நாங்க அப்பப்போ சூட் வருவோம் அவர் உட்காரவே இல்லை நாங்க ரெண்டு பேரும் டீ குடிக்கலாம்னு எந்திரிச்சோம் உடனே இருங்கண்ணே அப்படின்னு சொல்லி அவர் அசிஸ்டன்ட்ட ரொம்ப பணிவா ஒரு நிமிஷம் வரீங்களா அப்படின்னு கேட்டு ரெண்டு பேருக்கும் டீ போட்டு எடுத்துட்டு வர முடியுமா உங்களால அப்படின்னு கட்டளையிடாமல் ரொம்ப பணிவா கேட்டாரு தான் எவ்லளவு பெரிய இடத்தில் ருந்தாலும் அந்தத்தலைக்கனம் கொஞ்சம் ல்லாதவர் தம்பி /CINEMAPURAM PURAm cinema சினிட MS பாஸ்கர் தலைக்கனம் இல்லாதம்பி அஜித் ஒருமுறை நானும் மனோ பாலாவும் விசாகப்பட்டினத்திற்கு ஷூட் போனோம் அங்கதம்பி அஜித் இருந்தாரு எங்களை பார்த்ததும் நல்லா பேசினாரு எங்களை உட்கார சொல்லிட்டாரு வந்து ஓடி ஆனால் அவர் நின்னுட்டே இருக்கிறார் நான் உட்காருங்க என்ன சொன்னேன் இல்லனா முதுகுல கொஞ்சம் பிரச்சனை இருக்குது என்னால உட்கார முடியாதுனு சொன்னாரு அப்பதான் இந்த ஆக்சிடென்ட்ல அவருக்கு ஆபரேஷன் ஆனடைம் மதியம் ரெண்டு மணியிலிருந்துநைட்9 மணி வரைஅந்த போயிட்டு போயிட்டு நின்னுட்டு இருந்தாங்க நாங்க அப்பப்போ சூட் வருவோம் அவர் உட்காரவே இல்லை நாங்க ரெண்டு பேரும் டீ குடிக்கலாம்னு எந்திரிச்சோம் உடனே இருங்கண்ணே அப்படின்னு சொல்லி அவர் அசிஸ்டன்ட்ட ரொம்ப பணிவா ஒரு நிமிஷம் வரீங்களா அப்படின்னு கேட்டு ரெண்டு பேருக்கும் டீ போட்டு எடுத்துட்டு வர முடியுமா உங்களால அப்படின்னு கட்டளையிடாமல் ரொம்ப பணிவா கேட்டாரு தான் எவ்லளவு பெரிய இடத்தில் ருந்தாலும் அந்தத்தலைக்கனம் கொஞ்சம் ல்லாதவர் /CINEMAPURAM - ShareChat
#🤔புதிய சிந்தனைகள் #🚹உளவியல் சிந்தனை
🤔புதிய சிந்தனைகள் - கேட்டதெல்லாம் கிடைத்து விட்டால்  கடவுள் என்பான்! கிடைத்ததெல்லாம் விட்டுப் போனால்  கல் தான் என்பான்! பார்ப்பதெல்லாம் அனுபவித்தால்  மச்சம் என்பான்! அனுபவமே அலுத்து விட்டால்  எச்சம் என்பான்! இறை கொடுக்கும் எல்லாமேோ என்னால் 6T6orLr6or! போது் எமன் எடுக்க வரும் சசிவனே என்பான்! கேட்டதெல்லாம் கிடைத்து விட்டால்  கடவுள் என்பான்! கிடைத்ததெல்லாம் விட்டுப் போனால்  கல் தான் என்பான்! பார்ப்பதெல்லாம் அனுபவித்தால்  மச்சம் என்பான்! அனுபவமே அலுத்து விட்டால்  எச்சம் என்பான்! இறை கொடுக்கும் எல்லாமேோ என்னால் 6T6orLr6or! போது் எமன் எடுக்க வரும் சசிவனே என்பான்! - ShareChat
#😂HaHaHaHa😅 #🤣 லொள்ளு #🤣 முடிஞ்சா சிரிக்காம இருங்க 😂
😂HaHaHaHa😅 - ShareChat
00:15
#👌அருமையான ஸ்டேட்டஸ் #கல்யாணம் #கல்யாண வாழ்க்கை #உண்மையான வார்த்தை🙏 #உண்மையான வார்த்தை
👌அருமையான ஸ்டேட்டஸ் - ShareChat
00:30
#👌அருமையான ஸ்டேட்டஸ் #நல்ல உள்ளம் வேணும் #நீயா நானா #🕴 நீயா நானா விவாத மேடை
👌அருமையான ஸ்டேட்டஸ் - ShareChat
01:03
#👌அருமையான ஸ்டேட்டஸ் #ஒற்றுமை
👌அருமையான ஸ்டேட்டஸ் - ShareChat
01:22
BF என்றால் என்ன...?"🤔 ஒரு சிறுவன் ஒரு சிறுமியிடம் சொன்னான்: நான் உன் BF என்று. சிறுமி கேட்டாள்..... "BF என்றால் என்ன...?"🤔 சிறுவன் சிரித்துவிட்டு பதிலளித் தான் "உனது சிறந்த நண்பன்" (Best friend)🤗 அவர்கள் பின்னர் காதலிக்கும் போது, அந்த இளைஞன் யுவதியிடம் கூறினான்.... "நான் உன் BF..." என்று அவள் அவன் தோளில் லேசாக சாய்ந்து கொண்டு வெட்கத்துடன் கேட்டாள்:😄 "BF என்றால் என்ன...?" அவன் பதிலளித்தான்: "இது பாய் ஃப்ரெண்ட்..."😄 (Boy friend) சில வருடங்கள் கழித்து அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள், அழகான குழந்தைகளைப் பெற்றெடுத்தார்கள், கணவர் மீண்டும் புன்னகைத்து தனது மனைவியிடம் கூறினார்: "நான் உன் BF..." என்று மனைவி மெதுவாக கணவனிடம் கேட்டாள்: "BF என்றால் என்ன...?"🤫 கணவர் அழகான மற்றும் மகிழ்ச்சியான குழந்தைகளைப் பார்த்து பதிலளித்தார்: "குழந்தையின் அப்பா தான்..." (Baby's father)🤩 அவர்களுக்கு வயதாகிய போது ஒருநாள் அவர்கள் ஒன்றாக அமர்ந்து முன் சூரிய அஸ்தமனத் தைப் பார்க்கிறார்கள், அவர் தனது மனைவியிடம் கூறுகிறார்: அன்பே... "நான் உனது BF.." என்று கிழவி முகத்தில் சுருக்கங்களுடன் சிரித்தாள்: "BF என்றால் என்ன...?"🥰 முதியவர் மகிழ்ச்சியுடன் புன்னகைத்து ஒரு மர்மமான பதிலைக் கூறினார்...... "என்றைக்கும் உன்னுடன்" (Be forever)❤️ ❤️ இறக்கும் தருவாயில் மனைவியிடம் மீண்டும் கூறினார் "நான் உமது BF..." என்று வயதான மனைவி சோகமான குரலில் கேட்டாள்.......!! "BF என்றால் என்ன...??"🤔 முதியவர் பதிலளித்தார்.... "மீண்டு வரேன் bye"😔 (Bye for ever) கொஞ்ச நாள் கழித்து அந்த மூதாட்டியும் இறந்து போனார். கண்களை மூடுவதற்கு முன், வயதான பெண்மணி முதியவரின் கல்லறையில் கிசுகிசுத்தாள் BF என்று......! 😳 "என்றும் உம் அருகில்" (Beside for ever)😔😔 #காதல் #✒️📖 கவிதையின் காதலர்கள் 💞 #👌அருமையான ஸ்டேட்டஸ்
#😂HaHaHaHa😅 #🤣 முடிஞ்சா சிரிக்காம இருங்க 😂 #🤣 குட்டீஸ் வேடிக்கை வீடியோக்கள் #😆சிரிப்போ சிரிப்பு😉
😂HaHaHaHa😅 - ShareChat
00:21
#மக்கள் திலகம் எம்ஜிஆர் #என்றும் mgr
மக்கள் திலகம் எம்ஜிஆர் - ShareChat
00:15
#நவரச நாயகன் கார்த்திக் ##navarasa nayagan Karthik #நவரச நாயகன் கார்த்திக் #90s song
நவரச நாயகன் கார்த்திக் - ShareChat
00:09