Actor Kayal Devaraj
@kayaldevaraj
Actor, Tamil Film Industry.
#🗞அரசியல் தகவல்கள் #🧐நாட்டு நடப்பு #🎬 சினிமா #📽சினிமா தகவல்கள்
Maga Kodumaida Sami...
Intha Nilamai Maara Vendum...
Kadavule...
#👩எனக்கு பிடித்த நடிகை
Excellent Actress and Singer #Meena #MeenaSagar
#📽சினிமா தகவல்கள் #🎬 சினிமா #🧐நாட்டு நடப்பு #🗞அரசியல் தகவல்கள்
டிசம்பர் 7
'ஆண்பாவம்' படத்தின் 2ம் பாகம் உருவாகுமா? அல்லது இப்படத்தை ரீமேக் செய்து இயக்குவீர்களா?
பாண்டியராஜன் சாரிடம் நான் கேட்டேன். அதற்கு அவர் அளித்த பதில்:
'ஆண்பாவம்' படம் என்பது ஒரு பொக்கிஷம். அது அப்படியே இருப்பதுதான் சிறப்பு. அதை ரீமேக் செய்யும் எண்ணம் எனக்கு இல்லை. மேலும், 'ஆண்பாவம்' படத்தின் 2ம் பாகத்தை உருவாக்கும் எண்ணமும் எனக்கு இல்லை.
#ஆண்பாவம் என்ற படம் திரைக்கு வந்து இன்றுடன் 39 ஆண்டுகள் நிறைவடைகிறது. கடந்த 1985 டிசம்பர் 7ம் தேதி திரைக்கு வந்த இப்படத்தை ஆர்.பாண்டியராஜன் இயக்கி நடித்தார். மேலும் ரேவதி, பாண்டியன்,சீதா, ஜனகராஜ், வி.கே.ராமசாமி, தவக்களை நடித்தனர். இளையராஜா இசை அமைத்திருந்தார்.
#AanPaavam #Pandiyarajan
#40YearsOfAanPaavam

#Vijay #TSiva
தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவாவின் மகள் திருமண விழாவில் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்திய நடிகர் விஜய்.
#ActorVijay #Kollywood
#🗞அரசியல் தகவல்கள் #🧐நாட்டு நடப்பு #🎬 சினிமா #📽சினிமா தகவல்கள்
#SilambarasanTR
மலேசியா Racing Circuitல்
அஜித் குமாரை சந்தித்த சிம்பு
#Simbu #Silambarasan #AK #Ajithkumar #AjithKumarRacing
#Ajith #Malaysia #STR #Atman
#📽சினிமா தகவல்கள் #🎬 சினிமா #🧐நாட்டு நடப்பு #🗞அரசியல் தகவல்கள்
#Atman #STR #Simbu #SilambarasanTR #Silambarasan #Arasan #Malaysia
#🗞அரசியல் தகவல்கள் #🧐நாட்டு நடப்பு #🎬 சினிமா #📽சினிமா தகவல்கள்
இன்றுள்ள பல நடிகைகளுக்கு தங்களைப் பற்றி எழுதும் திரைப்பட பத்திரிகையாளர்களின் பெயர் என்ன, அவர்கள் பணியாற்றும் நிறுவனங்களின் பெயர் என்ன என்று தெரியாது. சீனியர் நடிகைகள் பலர், திரைப்பட பத்திரிகையாளர்களுக்கு முதலில் அவர்கள் பணியாற்றும் நிறுவனங்களை வைத்தும், பிறகு அந்த திரைப்பட பத்திரிகையாளர்கள் தங்களிடம் பேசிப் பழகும் தன்மையை வைத்தும் நினைவில் வைத்துக்கொள்வார்கள். நான் திரைத்துறைக்கு வந்து 40 வருடங்களாகி விட்டது. முன்னணி நாளிதழில் 36வது ஆண்டாகப் பணியாற்றி வருகிறேன்.
இதுவரை எத்தனையோ திரைத்துறையினரை பேட்டி எடுத்து எழுதியிருக்கிறேன். அவர்களில் பலர் குடும்ப உறுப்பினர்கள் போல் பழகுவார்கள். அதில் ஒருவர், நடிகை டிஸ்கோ சாந்தி. 35 வருடங்களுக்கு மேலாக அவருடன் நல்ல நட்பு தொடர்கிறது. சமீபத்தில் நான் ஐதராபாத்துக்கு சென்றிருந்தபோது, அவருக்கு போன் செய்துவிட்டு, வீட்டுக்கு சென்று சந்தித்தேன். அப்போது மேலும் சில தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்களும் இருந்தனர். சில மணி நேரம் பழைய திரைப்பட சம்பவங்களை டிஸ்கோ சாந்தியுடன் பேசி, பசுமையான நினைவுகளை புதுப்பித்துக்கொண்டோம்.
#Hydrabad #DiscoShanthi
#📽சினிமா தகவல்கள் #🎬 சினிமா #🧐நாட்டு நடப்பு #🗞அரசியல் தகவல்கள்
யாரையும் குறை சொல்ல வேண்டாம்.
#🌹 ஜெயலலிதா அம்மா நினைவு நாள்
டிசம்பர் 5
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 9வது ஆண்டு நினைவு நாள். அருகிலுள்ள போட்டோவில் அவருடன் கண்ணாடி அணிந்து நிற்பது நான். 1986ல் சென்னையில் எடுத்த போட்டோ இது.
#Jayalalitha #Jayalalithaa
#JJ #JJayalalithaa #AIADMK
#TamilNadu